Android 14 யின் இந்த 5 அம்சத்தால் உங்கள் ஸ்மார்ட்போனை மிகவும் சிறப்பானதாக்கும்.
ஆண்ட்ராய்டு 14 ஐ கூகுளின் I/O 2023 இல் அறிமுகப்படுத்தலாம்
Android 14 யில் சாட்லைட் காலிங் சப்போர்ட் கிடைக்கும்.
Android 14 அனைத்து பயனர்களுக்கு இது இருக்கும் மற்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் வரும்.
Android 14 பற்றி பேசினால் இதில் கூகுள் I/O 2023 அறிமுகம் செய்யும் என நம்பப்படுகிறது, கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 13 கூகுள் அறிமுகம் செய்தது. இது பார்போமான்ஸ், பிரைவசி, செக்யூரிட்டி மற்றும் கஸ்டமைசேஷன் அடிப்படையில் இருக்கிறது ஆண்ட்ராய்டு 14 சில சிறப்பு அம்சங்களை பற்றி பேசலாம்.
Android 14 அனைத்து பயனர்களுக்கு இது இருக்கும் மற்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் வரும்.
1) கஸ்டமைசேபிள் போன்ட் மற்றும் ஸ்கெலிங்
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கஸ்டமைசேஷன் முன்னணியில் இருந்துள்ளது, ஆண்ட்ராய்டு 13 அடிப்படையில் அடுத்த OS யில் Fond இன்னும் பெரியதாக இருக்கும். எழுத்துருவை 200%க்கு அளவிடவும்
2) பிரைவசி மற்றும் செக்யூரிட்டியில் மாற்றம் இருக்கும்.
ஆண்ட்ராய்டு 14 இந்த ஆப்களை கட்டுப்பாடு செய்யும் நீண்ட நாட்களாக புதுப்பிக்கப்படாதவை. இந்த வழியில் உங்கள் சாதனம் பழைய பயன்பாடுகளிலிருந்து பாதுகாக்கப்படும்.
3) மூன்றாம் தரப்பு டாஸ்க் மேனேஜர் முடிவுக்கு வரும்.
இப்பொழுது ஆண்ட்ராய்டின் மெக்கியூவர் ஒப்பரேட்டிங் சிஸ்டம் கீழ் அறிமுகம் செய்யப்படும். புதிய OS அந்த மூன்றாம் தரப்பு டாஸ்க் மேனேஜர் கட்டுப்பாட்டுடன் வைக்கும். அது API அனுமதிக்கும்.
4) ரிங்க்டோன் மற்றும் நோட்டிபிகேஷன் வொல்யூமுக்கு வெல்வேறு ஸ்லைடர்ஸ் இருக்கும்.
ஏறத்தாள அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் நோட்டிபிகேஷன் மற்றும் கால்களுக்கு வொளியும் ஸ்லைடர் இருக்கும். ஆனால் இப்பொழுது ஆண்ட்ராய்டு 14 யில் இரண்டு வெவ்வேறு ஸ்லைடர் இருக்கும். இது ஆண்ட்ராய்டு போன்களுக்கு கஸ்டமைசேஷன் பெக்டரை அதிகரிக்கும்.
5) சாட்லைட் கனெக்டிவிட்டி சப்போர்ட்.
ஆண்ட்ராய்டு 14 யில் சேட்லைட் கனெக்டிவிட்டி சப்போர்ட் செய்யும். இதன் மூலம் பயனர்களை எந்த எமர்ஜென்சி சேட்லைட்டிலும் கனெக்ட் செய்யும், இந்த அம்சம் தற்பொழுது ஐபோனுக்கு உள்ளது.விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile