Upcoming OTT: கருடன் முதல் மகராஜா வரையிலான அதிரடி சூப்பர் திரைப்படம்

Updated on 02-Jul-2024
HIGHLIGHTS

ஜூலை 2024 இந்த மாதம் சரவெடி தமிழ் சினிமா திரைப்படங்கள் தங்களுக்கு பிடித்த OTT தளங்களில் பார்க்கலாம்,

Netflix, Disney+Hotstar, amazon prime vedio,jioCinema Aha மற்றும் தளங்களில் ஏக்சன் திரைப்படங்களை பார்த்து மகிழலாம்

கருடன், மகராஜா மற்றும் பல அதிரடி திரைப்படங்களை பார்த்து மகிழலாம்..

ஜூலை 2024 இந்த மாதம் சரவெடி தமிழ் சினிமா திரைப்படங்கள் தங்களுக்கு பிடித்த OTT தளங்களில் பார்க்கலாம், மேலும் Netflix, Disney+Hotstar, amazon prime vedio,jioCinema Aha மற்றும் தளங்களில் ஏக்சன் திரைப்படங்களை பார்த்து மகிழலாம் கருடன், மகராஜா மற்றும் பல அதிரடி திரைப்படங்களை ஜூலை மாதத்தில் மிக பெரிய விருந்தே இருக்கிறது நீங்கள் நன்மைபர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த திரைப்படங்களை பார்த்து மகிழலாம்.

Upcoming OTT Release July 2024

கருடன் (Garudan – Amazon Prime Video)

கருடன் 2024 இந்தியன் தமிழ் அதிரடி திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை கருடன் இயக்குனர் R.S துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் K.குமார் மாற்றம் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை amazon prime விடியோ யில் ஜூலை 3,,2024 அன்று பார்க்கலாம்.

Date : ஜூலை 3,,2024
platform :Amazon Prime Video
director : R.S. துறை செந்தில்

மகாராஜா (Maharaja – Netflix)

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மஹாராஜா திரைப்படம் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. விஜய் ஒருபுறம் இருக்க, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்,

மஹாராஜா விஜய் சேதுபதியின் கேரியரில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. 15 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டவுள்ளது. திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, மஹாராஜாவின் OTT வெளியீட்டைப் பற்றிய சலசலப்பு சத்தமாக வளர்ந்து வருகிறது. தகவல்களின்படி, மஹாராஜா OTT வெளியீடு ஜூலை 19 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு காத்திருக்கிறது.

Date : July 19,2024
Platform :Netflix
Director :நித்திலன் சுவாமிநாதன்

சட்னி சாம்பார் (Chutney Sambar Disney+hotstar July,2024 )

அப்கம்மிங் தமிழ் வெப் சீரிஸ் யோகி பாபு நடிப்பில் வெளிவந்துள்ளது Disney+hotstar யில் வெளியாகும் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்த ‘பொம்மை’ படம், ஜூன்16-ல் வெளியானது. இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘சட்னி சாம்பார்’ என்ற படத்தை ராதாமோகன் இயக்குகிறார், இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் வாணிபோஜன், யோகிபாபு, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இதையும் படிங்க : Kalki 2898 AD போன்ற Top 8 Sci-Fi மூவிஸ் Netflix யில் பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :