This Week OTT: இந்த வார OTT யில் அதிரடியான சூப்பர் மூவீஸ் லிஸ்ட்

This Week OTT: இந்த வார OTT யில் அதிரடியான சூப்பர் மூவீஸ் லிஸ்ட்

This Week OTT movies: இந்த வார OTT லிஸ்ட்டில் பல திரைபடங்கள் இருக்கிறது இதை உங்களுக்கு பிடித்த OTT தளங்களில் பார்த்து மகிழலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் அதிரடி, காமெடி திரைப்படம் என பல இருக்கிறது அவை Netflix, Prime Video, Disney+ Hotstar மற்றும் பல OTT தளங்களில் பார்த்து மகிழலாம் மேலும் இந்த லிஸ்டில் இருக்கும் முதல் திரைப்படம் Goa, Boat இன்னும் பல படத்தை பார்த்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் என்ஜாய் பண்ணுங்க.

கோட் (GOAT)

தளபதி விஜய் நடிக்கும் GOAT (The Greatest of All Time )Netflix யில் அக்டோபர் 3, 2024. வெளியானது இதில் தளபதி விஜயின் பெயர் காந்தி. கோட் திரைப்படம் சர்வதேச அளவில் 200 கோடி ரூபாய் வசூலை பெற்று தந்தது மேலும் தற்பொழுது OTT குறித்து தகவல் வெளிவந்துள்ளது அதாவது இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி தியேட்டரில் ரிளிசாகியது இந்த திரைப்படத்தில் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இதில் தளபதி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் இதை நீங்கள் தமிழ் உட்பட , தெலுங்கு, மலையாளம், கன்னடம் & ஹிந்தி மொழிகளில் பார்த்து மகிழலாம்.

Genre: Action, Thriller
IMDb Rating: 6.6
Where to Watch: Netflix
OTT Release Date: October 3rd, 2024

போட் (Boat)

போட் திரைப்படம் யோகி பாபு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் போட். ஆகஸ்ட் மாதம் 2தேதி தியேட்டரில் ரிலிசாகியது இத்திரைப்படத்தில், யோகி பாபுவுடன் கவுரி கிஷன், மதும்கேஷ், எம்.எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், ஜெசி, சாம்ஸ், மதுமிதா, ஷா ரா, மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த வால்ட் வார் 2 சம்மதப்பட்ட படமாகும் மேலும் இதில் யோயபாபு நடித்திருப்பதால் காமெடிக்கு பஞ்சமில்லை இந்த திரைப்படம் amazon ப்ரைம் வீடியோவில் அக்டோபர் 1 ரிளிசனது

Genre: Survival, Drama
IMDb Rating: 6.2
Where to Watch: Amazon Prime Video
OTT Release Date: October 1st, 2024

விருந்து (Virundhu)

விருந்து எக்சன் கிங் அர்ஜுன் நடிக்கும் த்ரில்லர் திரைப்படம் இதை தவிர நிக்கி கல்ராணி மற்றும் அஜு வர்கிஸ் ஆகியோர் நடித்த்ள்ளனர். இந்த திரைப்படமானது மிகபெரிய பிஸ்னஸ் மென் இறப்பு அடுத்த் மனைவி இறந்தார் இந்த இறப்பை பற்றி ஆராய்வதே கடையாகும் இந்த திரைப்படம் அக்டோபர் 4th, 2024சிம்ளி சவுத் OTT தளத்தில் பார்க்கலாம்.

Genre: Thriller
IMDb Rating: 9.9
Where to Watch: Simply South
OTT Release Date: October 4th, 2024

தி சிக்னேச்சர் (The Signature)

இந்த திரைப்படம் மிகவும் பிரபலமான மற்றும் பழமையான அனுபம் கெர் நடித்த 525வது திரைப்படமாக ‘தி சிக்னேச்சர்’ வெளியாகி உள்ளது. இப்படத்தில் மஹிமா சவுத்ரி, நீனா குல்கர்னி, அன்னு கபூர் மற்றும் ரன்வீர் ஷோரே ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் மனைவிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால், கணவன் மனைவில் உறவில் ஏற்படும் உணர்ச்சி மற்றும் மருத்துவ அழுத்தத்தை எதிர்கொள்ளும் காட்கி அப்பட்டமாக காட்டப்பட்டுள்ளது. ‘தி சிக்னேச்சர்’ ஜீ5 ஓடிடி தளத்தில் அக்டோபர் 4ந் தேதி வெளியாக உள்ளது.

Genre: Thriller
Where to Watch: zee5
OTT Release Date: October 4th, 2024

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo