இந்த வாரம் தியேட்டர் மற்றும் OTT வெளியாகும் சரவெடி Movies

இந்த வாரம் தியேட்டர் மற்றும் OTT வெளியாகும் சரவெடி Movies

இந்த வீக் எண்டு குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பார்க்க நல்ல திரைப்படங்கள் எதிர்ப்பார்த்து காத்திருப்போர்களுக்கு இது ராஜபோக விருந்தாகும் இந்த வார OTT ஸ்ட்ரீமிங் மற்றும் தியேட்டர் ரிலிஸ் திரைப்படங்கள் லிஸ்ட் பற்றி பார்க்கலாம், அந்த வகையில் இந்த வார ரயில், அரண்மனை 4, பிடி சார், அழகிய கண்ணே, ரசவாதி என தமிழில் வெளியாகும் பல திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க மற்றும் வெப் சீரிஸ் இந்த லிஸ்ட்டில் இருக்கிறது சரி வாங்க பாக்கலாம்

இந்த வார தியேட்டர் மற்றும் OTT Movies

அரண்மனை 4

Aranmanai 4 இந்த திரைப்படம் Disney+Hotstar யில் ஜூன் 21 தேதி இன்று முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது இந்த திரைப்படத்தில் தமன்னா பாட்டியா மற்றும் கன்னா தவிர, படத்தில் ராம்சந்திர ராஜு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் இப்படம் சுந்தர் C இயக்கத்தில் வெளியாகியுள்ளது மேலும் இந்த படத்தை ஜூன் 21 ஆன இன்று முதல் டிஸ்னி +ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

ரசவாதி

ரசவாதி இந்த திரைப்படத்தின் இயக்குனர் சாந்த குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ளது மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் சாந்த குமார் ஆவர் மேலும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் 21ஆம் தேதி இன்று முதல் ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகிறது.

அழகிய கண்ணே

அழகிய கண்ணே கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகியது அதனை தொடர்ந்து இப்பொழுது இந்த திரைப்படம், OTக்கு வந்துள்ளது இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகிய படம் “அழகிய கண்ணே”. இப்படத்தில் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளனர் மேலும் இப்டத்தில் இப்படத்தில், விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். அதனை தொடர்ந்து இந்த படம் Amazon prime வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

PT சார்

PT சார் இந்த திரைப்படம் இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் வெளியாகியுள்ளது, இந்த படத்தில் ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடித்துள்ளார் இது ஒரு நகைச்சுவை திரைப்படமாகும் இந்த படம் மே 24 தியேட்டரில் ரிளிசகியது இதை தவிர இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, காஸ்மீர பர்தேஷி ஆகியோர் நடித்துள்ளனர் PT sir ஜூன் 21 ஆன இன்று முதல் amazon prime வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

ரயில்

ரயில் இந்த திரைப்படத்தை இயக்குனர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரமலா, ரமேஷ் வைத்யா என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எம் வெடியப்பன் தயாரிக்க, இசையமைப்பாளர் எஸ் ஜே ஜனனி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 21 தேதி முதல் தியேட்டரில் வெளியாகிறது.

லாந்தர்

இந்த திரைப்படம் ஷாஜி சலீம் இயக்கத்தில் வெளியாகியுள்ளது இந்த விதார்த் ஸ்வேதா நடித்திருக்கிரனால் இந்த திரைப்படமும் ஜூன் 21ஆம் தேதி ஆன இன்று திரையரகுகளில் ரிலிஸ் செய்யப்படுகிறது,, ஒரே இரவில் நடக்கும் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளத.

இதையும் படிங்க :OTT வெளியாகிறது அரண்மனை 4 இன்று முதல் வீட்டிலிருந்து பார்த்து மகிழுங்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo