This week OTT: இந்த வாரத்தின் புதிய OTT மூவீ மற்றும் வெப்சீரிஸ் பார்த்து மகிழுங்கள்

This week OTT: இந்த வாரத்தின் புதிய OTT மூவீ மற்றும் வெப்சீரிஸ் பார்த்து மகிழுங்கள்

இந்த வார OTT லிஸ்டில் பல புதிய படங்கள் இருக்கிறது அந்த வகையில் வேட்டையன், தேவரா போன்ற படங்கள தியேட்டரை கலக்கி வருகிறது அதை தவிர நீங்கள் தியேட்டர் சென்று படம் பார்க்க முடியாதவர்களாக இருந்தால் இந்த வாரம் உங்களுக்காக OTT பல படங்களை கொண்டு வந்துள்ளோம் அதில் முதல் லிஸ்டில் இருப்பது லப்பர் பந்து தியேட்டரை கலக்கி வந்த சூப்பர் படமாகும் அதை நீங்கள் இந்த வாரம் OTT யில் பார்க்கலாம் சரி இந்த வாரல் லிஸ்ட்டில் இருக்கும் மூவீ மற்றும் வெப் சீரிஸ் பற்றி பார்க்கலாம் வாங்க.

லப்பர் பந்து (Lubber Pandhu)

Release Date: 18th October On Disney+ Hotstar

அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படத்தில் மேலும் சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து ஆவர் லப்பர் பந்து ஒரு கிரிகெட் மயப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும் மேலும் இந்த திரைப்படத்தை க்டோபர் 18ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் பார்க்கலாம்.

Soul Stories

Release Date: 18th October On ManoramaMax

இது ஒரு மலையாள வெப் சீரிஸ் ஆகும் இதில் அனார்கலி மரிக்கார், கோபிகா மஞ்சுஷா, வஃபா கதீஜா, ஆர்.ஜே.கார்த்திக், ஆஷா பாடத்தில் மற்றும் ரெஞ்சி பணிக்கர் ஆகியோர் நடித்துள்ளனர் மேலும் பெண்கள் தொடர்பான முற்போக்கான மற்றும் அத்தியாவசியமான கதைகளை விவரிக்கிறது. இதை சனில் கலத்தில் இயக்கியுள்ளார்.

பரமபதம் (Snakes & Ladders)

Release Date: 18th October On Prime Video

இது 2000 யில் வெளியான பரமதத்தின் 9வது எபிசொட் வெப் சீரிஸ் ஆகும் மேலும் இது பயங்கரமான் த்ரில்லர் வெப் சீரிஸ் ஆகும் பரம்பபதம் நான்கு பள்ளி நன்ம்பர்களின் கதையாகும் இதில் சாண்டி, பாலா, இரை மற்றும் பாலா ஆகியோர் நடித்துள்ளனர் இதை 18th ஆக்டோபர் prime வீடியோவில் பார்க்கலாம்.

1000 Babies

Release Date: 18th October On Disney+ Hotstar

நீனா குப்தாவின் தலைமையில், மலையாள வெப் சீரிஸ் மூத்த நடிகர் ரஹ்மானின் OTT அறிமுகத்தைக் குறிக்கிறது. அறிக்கைகளின்படி, ரஹ்மான் ஒரு மருத்துவமனையில் நடக்கும் சிசுக்கொலையை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். விசாரணையின் போது, ​​அவர் ஒரு மர்மமான வயதான பெண் சந்திக்கிறார். மேலும் இதை அக்டோபர் 18th Disney+ Hotstar யில் பார்க்கலாம்

இதையும் படிங்க:Latest Horror : லேட்டஸ்ட் ப்லாக்பஸ்டர் த்ரில்லர் சூப்பர் திரைப்படங்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo