This Week OTT: இந்த வார லிஸ்ட்டில் இருக்கும் சூப்பர் திரைப்படங்கள்

This Week OTT: இந்த வார லிஸ்ட்டில் இருக்கும் சூப்பர் திரைப்படங்கள்

This Week OTT: இந்த வார OTT லிஸ்டில் பல திரைப்படங்கள் வரிசைகட்டி இருக்கிறது அந்த வகையில் இந்த வாரம் பல திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீசாக இருக்கிறது இதில் மெய்யழகன, தேவரா என பல திரைப்படங்கள் இருக்கிறது மேலும் நீங்கள் வீட்டில் உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் OTT யிலும் பல திரைப்படங்கள் பார்க்கலாம் தியேட்டர் போக முடியாதவர்கள் வீட்டிலிருந்தபடி உங்களுக்கு பிடித்த OTT தளத்தில் பார்க்கலாம் இந்த லிஸ்ட்டில் டிமாண்டி காலனி, கொட்டுக்காளி, பிலின்க் சரிபோத்தா சனிவாரம் என பல படங்கள் இருக்கிறது

this week OTT Release
Movie Name Release Date Platform
கொட்டுக்காளி 27th septamber 2024 Prime Video
டிமாண்டி காலனி 27th septambe 2024 Zee5
சரிபோதா சனிவாரம் 26th September 2024 Netflix
பிளிங்க் 25th September 2024 aha
vaazhai 11th October 2024 Disneyhotstar

கொட்டுக்காளி

நடிகர் சூரி நடிப்பில் வெளிவந்த கொட்டுக்காளி திரைப்படம் PS .வினோத் ராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் தியேட்டரில் வெளியானது இது தியேட்டரில் ஆகஸ்ட் 23 வெளியானது அமோக வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் செப்டம்பர் 27-ந் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ OTT யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது மேலும் இதை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் பார்க்கலாம்.

டிமாண்டி காலனி 2

டிமாண்டி காலனி 2 முதல் பாகம் சிறப்பானதாகவே இருந்தது அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது அஜய் ஞானமுத்து இயக்கிய இந்த திரைப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆகஸ்ட் 15ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியாது அதனை தொடர்ந்து இப்படம் தற்போது OTT யில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 27-ந் தேதி அன்று ஜீ5 OTT தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

சரிபோதா சனிவாரம்

நானி நடிப்பில் வெளிவந்த எக்ஸன் திரைப்படம் தான் சரிபோதா சனிவாரம் இப்படம் தமிழில் சூர்யாஸ் சாட்டர்டே என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது. இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கி இருந்தார். இதில் நனிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஓர் அளவுக்கு அமோக வரவேற்பை பெற்று தந்தது மேலும் தற்போது OTT வந்துள்ளது. செப்டம்பர் 26-ந் தேதி இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

பிளிங்க்

பிளிங்க் இந்த திரைப்படம் மனித எமோஷன் மற்றும் எமோஷன் கலந்த திரைப்படமாகும் இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீநிதி இயக்கத்தில் வெளிவந்தது இப்படத்தில் தீக்ஷித் மற்றும் சைத்ரா லீடிங் ரோலில் நடித்துள்ளனர் கன்னட படமான இது தற்போது தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் செப்டம்பர் 25-ந் தேதி ஆஹா OTT தளத்தில் ரிலீஸ் ஆனது.

இதையும் படிங்க:This Week OTT: இந்த வாரம் OTT யில் சூப்பர் தமக்கா மூவீ லிஸ்ட் பார்த்து மயங்கிடுவிங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo