இந்த வாரம் OTT மற்றும் தியேட்டரில் ரிலிசாக இருக்கும் கலகலக்கு Movies

Updated on 08-Aug-2024

ஆகஸ்ட் 2வது வாரம் வந்துவிட்டது அந்த வகையில் இந்த வாரம் தியேட்டர் மற்றும் OTT யில் வெளியாக இருக்கும் படங்களை பார்த்து மகிழலாம் அந்த வகையில் இந்த வாரம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் உங்களுக்கு பிடித்த OTT தளங்களில் பார்க்கலாம் SonyLIV, Netflix, ZEE5, Disney+Hotstar போன்றவற்றில் பார்க்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் பல தியேட்டர் ரிலீஸ் படங்கள் பார்க்கலாம்.

இந்தியன் 2

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்தான் இந்த 2 திரைப்படம் தியரங்குகளில் ஜூலை 12 வெளியாகியது திரையரங்குகளில் இந்த படத்திற்க்கு எதிர்ப்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் உட்பட காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார் மேலும் இந்த படம் நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் ஆகஸ்ட் 2 வெளியாக இருந்தது ஆனால் சில காரங்களால் ஆகவில்லை தொடர்ந்து இந்த படம் ஆகஸ்ட் 9 அன்ற Netflix யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.

உப்பு புலி காரம்

உப்பு புலி காரம் இது ஒரு வெப் சீரிஸ் ஆகும் இது குடும்ப தமிழ் வெப் சீரிஸ் ஆகும் இது ஒவ்வொரு வெளில்லிகிலமையும் புதிய அத்தியாயம் வருகிறது அந்த வகையில் இந்த வாரமும் புதிய அத்தியாயம் வருகிறது

One Fast Move

One Fast Move என்பது ஒரு ஹை -ஆக்டேன் அதிரடி சாகசத் திரைப்படமாகும், இதில் கேஜே அபா, மோட்டார் சைக்கிள் பந்தயத்தை விரும்பும் மற்றும் தொழில்முறை பந்தய வீரராக வேண்டும் என்று கனவு காணும் இளைஞரான வெஸ் நீலாக நடித்துள்ளார். எரிக் டேன் நடித்த டீன் மில்லர் என்ற அனுபவமிக்க பந்தய வீரர் மற்றும் வழிகாட்டியை அவர் சந்திக்கும் போது அவரது சாகசம் இன்னும் சிலிர்ப்பாக மாறுகிறது. இது amazon prime வீடியோவில் ஆகஸ்ட் 8, 2024 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

One Fast Move’ Release Date: August 8, 2024A
‘One Fast Move’ where to watch: Amazon Prime

‘Ghudchadi’

இந்த வாரம் கட்டாயம் பார்க்க வேண்டிய மற்றொரு OTT ரிலீஸ் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பார்த் சம்தான் மற்றும் குஷாலி குமார் ஆகியோர் நடித்த பேமிலி என்டர்டைமென்ட்படமான ‘குட்சாடி’. இப்படம் இரண்டு ஜோடிகளை சுற்றி நடக்கும் கதை. பார்த் மற்றும் குஷாலி நடித்த இளைய ஜோடி காதலிக்கிறார்கள். இதற்கிடையில், சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டனின் கதாபாத்திரங்கள் தற்செயலாக சந்தித்து ஒருவருக்கொருவர் புதிய உறவைத் தொடங்க வாய்ப்பளிக்கின்றன. திருப்பம்? பார்த்தின் தந்தை சஞ்சய் தத், குஷாலியின் தாய் ரவீனா டாண்டன். ஆகஸ்ட் 9, 2024 அன்று ஜியோ சினிமாவில் பார்க்கலாம்

  • Ghudchadi’ Release Date: August 9, 2024
  • ‘Ghudchadi’ IMDb rating: NA
  • ‘Ghudchadi’ where to watch: JioCinema

‘Life Hill Gayi’

‘Life Hill Gayi’ இது ஒரு காமெடி திரைப்படமாகும் குஷா கபிலா மற்றும் திவ்யேந்து ஷர்மா ஆகியோர் உத்தரகாண்டில் உள்ள தங்கள் தாத்தாவின் ஓட்டலுக்குப் போட்டியிடும் உடன்பிறந்தவர்களாக நடித்துள்ளனர். IMDb யின் படி, லைஃப் ஹில் கயியின் கதைக்களம் கூறுகிறது, “மலைகளில் உள்ள டவுன்-இன்-தி-டம்ப்ஸ் ஹோட்டலைப் புதுப்பிப்பதன் மூலம் உடன்பிறப்புகள் ஒரு பரம்பரை பந்தயத்தில் ஈடுபடும்போது போட்டியாளர்களாக மாறுகிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள்?” இந்தத் சீரிஸ் வேடிக்கையான மற்றும் மனதைத் தொடும் தருணங்கள் நிறைந்தது, இதில் சதி திருப்பங்கள் மற்றும் உடன்பிறப்பு போட்டி ஆகியவை இடம்பெற்றுள்ளன.ஆகஸ்ட் 9, 2024 அன்று Disney+ Hotstar யில் பார்க்கலாம்.

  • ‘Life Hill Gayi’ Release Date: August 9, 2024
  • ‘Life Hill Gayi’ IMDb rating:
  • ‘Life Hill Gayi’ where to watch: Disney+ Hotstar

Phir Aayi Hasseen Dillruba

2021 யில் வெளியான பிரபலமான காதல் த்ரில்லர் ‘ஹசீன் தில்ருபா’வின் தொடர்ச்சி, இந்த திரைப்படம் காதல், பொய்கள் மற்றும் பேரார்வம் ஆகியவற்றின் பரபரப்பான கதையைத் தொடர்கிறது. “ஆக்ராவில் போலீஸ்காரர்களைத் தவிர்க்கும் போது, ​​ராணியும் ரிஷுவும் சேர்ந்து ஓடத் திட்டமிட்டனர். ஆனால் அவர்களின் திட்டங்கள் தவறாக போகும்போது, ​​ராணி ஒரு சாந்தகுணமுள்ள ரசிகரிடம் உதவி கேட்கிறார்”, என IMDb கூறுகிறது. இந்த பகுதி 2 இல் ரிஷு மற்றும் ராணிக்கு என்ன நடக்கும் என்பதைப் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இப்படத்தில் டாப்ஸி பண்ணு, விக்ராந்த் மாஸ்ஸி, சன்னி கௌஷல், ஜிம்மி ஷெர்கில் மற்றும் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  • ‘Phir Aayi Hasseen Dillruba’ Release Date: August 9, 2024
  • ‘Phir Aayi Hasseen Dillruba’ IMDb rating: NA
  • ‘Phir Aayi Hasseen Dillruba’ where to watch: Netflix

தியேட்டரில் ரிலீசாகும் படம்

தங்கலான் Thangalaan

தங்கலன் இந்த திரைப்படத்தில் சியன் விக்ரம் நடிப்பில் வெளி வர உள்ள இந்த திரைப்படத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியது இந்த படம் ஆகஸ்ட் 15 அன்று தேதி வெளியாகியது இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, டேனியல் கால்டாகிரோன், ஹரி கிருஷ்ணன் அம்புதுரை, வேட்டை முத்துக்குமார், கிரிஷ் ஹாசன், அர்ஜுன் அன்புடன் மற்றும் சம்பத் ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

போட்

யோகி பாபு நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் சிம்பு தேவன் இயக்கிய இந்த திரைப்படத்தில் கெளரி கிஷன், MS. பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் ஒரு உலகபோர் திரைப்படமாகும் இது ஆகஸ்ட் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது

இதையும் படிங்க:இன்று OTT யில் ரிலிஸ் ஆகும் சூப்பர் திரைப்படங்கள்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :