Today OTT ரிலிஸ் ஆகும் சூப்பர் படங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்க

Updated on 11-Oct-2024

பண்டிகை காலம் என்பதால் OTT மற்றும் தியேட்டரில் பல திரைபடங்கள் வந்துள்ளது அந்தவகையில் சூப்பர் ஸ்டார் யின் நேற்று தியேட்டரில் ரிலீசாகி பட்டய கிளப்புகிறது அந்தவக்யில் இந்த வாரம பல படங்கள் லிஸ்ட்டில் இருக்கிறது அந்த வகையில் இன்று வாழை போன்ற பல சூப்பர் படங்கள் லிஸ்ட்டில் இருக்கிறது, லேட்டஸ்ட் OTT திரைப்படங்கள் பார்க்கலாம்

1) வாழை (11th October 2024 On Disney+ Hotstar)

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் திரைப்படம் இது ஆகஸ்ட் 23, 2024 தியேட்டரில் ரிலிசாகியது, இந்த திரைப்படத்தில் தில் ரகுல் மற்றும் பொன்வேல் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் நிகிலா விமல், கலையரசன், ஜே சதீஷ் குமார், திவ்யா துரைசாமி, மற்றும் ஜானகி. ஆகியோர் நடித்துள்ளனர் இப்பொழுது அதிகாரபூர்வ தேதி அக்டோபர் 11ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகின்றது மேலும் இது Disney +Hostar யில் அக்டோபர் 11 ஆன இன்று வெளியாகிறது.

2) போகுமிடம் வேகுதுரமில்லை (Release Date: 11th October 2024 On Amazon Prime Video)

போகுமிடம் வேகுதுரமில்லை மைக்கேல் ராஜா இயக்கத்தில் வெளிவந்தது பணக் காரணங்களால் முதியவரின் சடலத்தை எடுத்துச் செல்லும் சவக்கிடங்கு வேன் ஓட்டுநரின் கதையைச் சுற்றி வருகிறது. இருப்பினும், அவனது சுயநலம் அவனது மனிதாபிமானத்தை எடுத்துக் கொள்ளும்போது விஷயங்கள் வியத்தகு முறையில் மாறுகின்றன.

3) படிக்காத பக்கங்கள் (Streaming On Simply South)

யாஷிகா ஆனந்த் நாயகியாக நடிக்கும் இந்த தமிழ் த்ரில்லர் படத்தை ஸ்மோவிபார்க் மற்றும் பௌர்ணமி பிக்சர்ஸ் தயாரிப்பு பதாகையின் கீழ் செல்வம் மாதப்பன் இயக்கி தயாரித்துள்ளார். ஒரு போலி பத்திரிக்கையாளரைக் கொன்றதன் மூலம் தனது சகோதரியின் கொலைக்குப் பழிவாங்கும் பெண்ணின் கதையை விவரிக்கும் திரைப்படம், இப்போது சிம்ப்லி சவுத் செயலியில் ஸ்ட்ரீமிங் செய்கிறது, ஆனால் இந்தியாவுக்கு வெளியே மட்டுமே.

4) ப்ளாக் (Black)– Theatres (Oct 11)

ஜீவா நடித்துள்ள பிளாக் திரைப்படம் அக்டோபர் 11 ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படம் வேட்டையன் திரைப்படத்திற்கு போட்டியாக அமையுமா என்பது தெரியவில்லை, ஆனால் இப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இப்படத்தை பாலசுப்ரமணி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து உள்ளார்.மேலும் இது ஒரு ரீமேக் படமாகும் இந்த திரைப்படத்தை அக்டோபர் 11 தியேட்டரில் ரிலீசாகும்.

இதையும் படிங்க : இந்த வார OTT மற்றும் தியேட்டரில் ரிலிசாக இருக்கும் சூப்பர் படங்கள்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :