Friday OTT Movie: இன்று OTT யில் வரும் படத்தை பார்த்து ஜாலிய இருங்க

Friday OTT Movie: இன்று  OTT யில் வரும் படத்தை பார்த்து ஜாலிய இருங்க

Friday OTT Movie: இன்று OTT பல திரைப்படங்கள் வர இருக்கும நிலையில் இங்கு நீங்கள் தமிழ் திரைப்படம் மற்றும் வெப்சீரிஸ் போன்றவை உங்களுக்கு பிடித்த OTT தலமான Amazon Prime Video, Netflix, Aha, Hotstar, SonyLiv, Zee5 மற்றும் பல தளங்களில் பார்க்கலாம் மேலும் இங்கு வேட்டையன், மெய்யழகன் போன்ற திரைப்படங்கள் தியேட்டரை கலக்கி வருகிறது அந்த வகையில் இந்த வெள்ளிகிழமை திரைபடங்களில் என்னவேருகிறது என்று பார்க்கலாம் வாங்க.

கடைசி உலக போர்

கடைசி உலக போர் amazon prime அக்டோபர் 18, 2024 ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது இந்த திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் கதை, இசை ஹிப்ஹாப் ஆவார் மேலும் இந்த ர்கிரப்படத்தை amazon ப்ரைம் OTT தளத்தில் பார்க்கலாம்

Soul Stories

Release Date: 18th October On ManoramaMax

இது ஒரு மலையாள வெப் சீரிஸ் ஆகும் இதில் அனார்கலி மரிக்கார், கோபிகா மஞ்சுஷா, வஃபா கதீஜா, ஆர்.ஜே.கார்த்திக், ஆஷா பாடத்தில் மற்றும் ரெஞ்சி பணிக்கர் ஆகியோர் நடித்துள்ளனர் மேலும் பெண்கள் தொடர்பான முற்போக்கான மற்றும் அத்தியாவசியமான கதைகளை விவரிக்கிறது. இதை சனில் கலத்தில் இயக்கியுள்ளார்.

Snakes & Ladders

Release Date: 18th October On Prime Video

இது 2000 யில் வெளியான பரமதத்தின் 9வது எபிசொட் வெப் சீரிஸ் ஆகும் மேலும் இது பயங்கரமான் த்ரில்லர் வெப் சீரிஸ் ஆகும் பரம்பபதம் நான்கு பள்ளி நன்ம்பர்களின் கதையாகும் இதில் சாண்டி, பாலா, இரை மற்றும் பாலா ஆகியோர் நடித்துள்ளனர் இதை 18th ஆக்டோபர் prime வீடியோவில் பார்க்கலாம்.

1000 Babies

Release Date: 18th October On Disney+ Hotstar

நீனா குப்தாவின் தலைமையில், மலையாள வெப் சீரிஸ் மூத்த நடிகர் ரஹ்மானின் OTT அறிமுகத்தைக் குறிக்கிறது. அறிக்கைகளின்படி, ரஹ்மான் ஒரு மருத்துவமனையில் நடக்கும் சிசுக்கொலையை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். விசாரணையின் போது, ​​அவர் ஒரு மர்மமான வயதான பெண் சந்திக்கிறார். மேலும் இதை அக்டோபர் 18th Disney+ Hotstar யில் பார்க்கலாம்

Kavundampalayam

கவுண்டம்பாளையம் ரஞ்சித் இயக்கிய தமிழ் ஆக்‌ஷன்-நாடகத் திரைப்படமாகும், இவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கவுண்டம்பாளையம் கிராமத்தில் பழனிச்சாமி என்ற மரியாதைக்குரிய மனிதரைச் சுற்றியே கதை நகர்கிறது. அவனது ஒரே மகள் மாங்கனி காதலித்து ஓடிப்போகும்போது, ​​அது அவளுக்கு தொடர்ச்சியான சவால்களை உருவாக்குகிறது. மேலும் இதை ஆஹா தமிழில் பார்க்கலாம்

இதையும் படிங்க:This week OTT: இந்த வாரத்தின் புதிய OTT மூவீ மற்றும் வெப்சீரிஸ் பார்த்து மகிழுங்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo