சுதந்திர தினத்தை முன்னிட்டு அதாவது ஆகஸ்ட் 15 தேதி தங்கலான் திரைப்படம் தியேட்டரில் ரிலிசாகியது மேலும் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார, இதை தவிர படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தினை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் புரெடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக தங்கலான் படத்தின் வசூல் விபரங்கள் மற்றும் OTT வெளியிடு குறித்து முழு தகவல் தெரிந்து கொள்ளலாம்.
தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15 வெளியாகியது முதல் நாளில் இதன் வசூல் ரூ,13.3 கோடியாக வசுளிக்கப்பட்டது அதாவது இதிலிருந்து தமிழ் பதிப்பில் மட்டும் ரூ,11.7 கோடிகள் வசூலை பெற்றது இருப்பினும் இதன் இரண்டாவது நாளில் சிறிது வீழ்ச்சியை கண்டது அதாவது இரண்டாவது நாளில் ரூ,4.75 கோடியாக சரிந்தது , அதன் பிறகு மூன்றவது நாளில் மீண்டும் ரூ,5.65 கோடியாக உயர்ந்தது, அதன் பிறகு நான்காவது நாளாக இந்த படத்தின் இந்தியாவில் மொத்த கலெக்சன் ரூ,29.35 கோடியாக குவிந்தது
தங்கலான் திரைப்படம், கி.பி. 1850 காலகட்டங்களில் கோலார் தங்கவயலில் இருந்து தங்கம் எடுக்க ஆங்கிலேயர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களை பயன்படுத்தினர் என்பதும், அவர்களுக்கு ஏற்பட்ட தடங்கல், அதிலிருந்து எவ்வாறு மீண்டு தங்கத்தை எடுக்கின்றனர் என்பதுதான் கதை.
குறிப்பாக படத்தில் விக்ரம், பார்வதி, மாளாவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரது நடிப்பும் வசன உச்சரிப்பும் நம்மை கதை நடக்கும் காலத்திற்கே கொண்டு செல்கின்றன. படத்தின் மற்றொரு பலம் என்றால் அது, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார்தான். இந்தப் படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சிவரை படத்தினை உலகத்தரத்திற்கு கொண்டு செல்ல பெரும் உழைப்பைச் செலுத்தியுள்ளார்.
தங்கலான் திரைபடத்தை மிக பெரிய தொகையை கொடுத்து வாங்கியுள்ளது இதற்க்கு முன்பி இந்தியன் 2 படத்தை வங்கி இருந்ததுளும் அது பெரியதாக ஒரு வரவேற்ப்பும் இல்லை ஆனால் மகராஜா திரைப்படம் மிக பெரிய ஹிட் அதனை தொடர்ந்து தங்கலான் திரைப்படத்தையும் Netflix வாங்கியுள்ளது இருப்பினும் இந்த திரைபடம் Netflix OTT யில் செப்டம்பர் 13 தேதி வெளியாகும் எனக்கூறப்படுகிறது இருப்பினும் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை
இதையும் படிங்க Friday OTT ரிலிஸ் மூவீ வீட்டிலே நண்பர்களுடன் பார்த்து என்ஜாய் பண்ணுங்க