இந்த வாரம் புதிய OTT லிஸ்ட் உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்க

இந்த வாரம் புதிய OTT லிஸ்ட் உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்க
HIGHLIGHTS

மக்கள் தற்பொழுது அதிகபட்சமாக OTTயிலிருந்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பார்க்கலாம்.,

இந்த வாரத்திற்கான OTT வெளியீடுகளின் புதிய லிஸ்ட் வெளிவந்துள்ளது

இந்த வாரத்தை உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்

மக்கள் தற்பொழுது அதிகபட்சமாக OTTயிலிருந்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பார்க்கலாம்., இந்த வாரத்திற்கான OTT வெளியீடுகளின் புதிய லிஸ்ட் வெளிவந்துள்ளது, இந்தப் லிஸ்ட்டை பார்த்தால், இந்த வாரம் உங்கள் டிவி அல்லது போனின் ஸ்க்ரீனில் உங்களின் OTT Amazon Prime Video, Netflix, Aha, Hotstar, SonyLiv, Zee5, மற்றும் பல OTT தளங்கள் பார்க்கலாம். இப்படங்கள் நேரடியாக தியேட்டரில் ஓடிய பிறகு ott யில் ஒளிபரப்படுகிறது, இந்த லிஸ்ட்டில் ரத்தினம், வைட் ரோஸ் வல்லவன் வகுத்ததாடா, போன்ற பல திரைப்படங்கள் இருக்கிறது இந்த வாரத்தை உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்

Uppu Puli Kaaram

உப்பு புளி காரம் இது ஒரு வெப் சீரிஸ் ஆகும் இது ரமேஷ் பாரதி இயக்கத்தில் வெளியாகியது மேலும் இதில் வனிதா, பொன்வண்ணன், ஆயிஷா, அஷ்வினி, நவீன், தீபிகா, ஃபரீனா, தீபக் ரமேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது, இந்த வெப் சீரிச்ல் மே 30 தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Oru Nodi

ஒரு நொடி (2024), யின் ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படமாகும் இப்டத்தின் எழுத்தாளரும் இயக்குனருமான பி. மணிவர்மன் ஆவர். இந்த திரைப்படத்தில் வேல ராமமூர்த்தி, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ், பழ.கருப்பையா, கருப்பு நம்பியார் என பலர் நடித்துள்ளனர்

தற்பொழுது இந்த திரைப்படம் Amazon Prime Video யில் மே 31 2024 இன்று OTT யில் வெளியாகும்

Rathnam

நடிகர் விஷால் நடிக்கும் அதிரடி திரைப்படம் கடந்த மாதம் ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் ஹரி இயக்கத்தில் வெளிவந்தது விசால நடிக்கும் ரத்னம் திரைப்படத்தில் விசாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தார். இந்த ஆக்‌ஷன் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். யோகி பாபு, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் அதனை தொடர்ந்து இந்த amazon prime வீடியோவில் May 24, 2024. முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

Story, Screenplay, Dialogue and Direction – Hari Music – Devi Sri Prasad The Rathnam OTT Release: The movie available on Prime Videos OTT platforms from May 24, 2024.

White Rose

வொயிட் ரோஸ் – இயக்குனர் கே ராஜசேகர் இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி, ஆர் கே சுரேஷ் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ரஞ்சனி ‘பூம்பாறை முருகன் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சுதர்ஷன் இசையமைத்துள்ளார். இப்படம் Tentkotta OTT தளத்தில் May 24, 2024 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

Vallavan Vaguthathada

வல்லவன் வகுத்ததடா ஒரு க்ரைம் டிராமா ஆகும் தங்கள் சொந்த காரணங்களுக்காக பணத்தேவையில் தவிக்கும் ஐந்து பேரைப் பற்றிய ஒரு குற்ற நாடகமாகும். அவர்கள் ஐந்து பேரும் தங்கள் நலனுக்காக ஒரு பொதுவான பணியை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதை படம் கையாள்கிறது. இப்படம் ஆஹா தமிழில் இன்று முதல் May 24, 2024 ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

இதையும் படிங்க இந்த வாரம் OTT மற்றும் தியேட்டரில் வெளியான காரசார திரைப்படங்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo