OTT மற்றும் Theater: செப்டம்பர் மாத வரிசையில் இருக்கும் சூப்பர் movies முதல் லிஸ்ட்டில் தளபதியின் படம்

OTT மற்றும் Theater: செப்டம்பர் மாத வரிசையில் இருக்கும் சூப்பர் movies முதல் லிஸ்ட்டில் தளபதியின் படம்

செப்டம்பர் மாதம் ஆரம்பமாகிவிட்டது அடுத்தடுத்து பல திரைப்படங்கள் வரிசைகட்டி இருக்கிறது, அந்த வகையில் இந்த வரிசையில் நாளை தியேட்டரில் தளபதி விஜய் நடித்த ரிலீசாகும் கோட் திரைப்படம் முதல் லிஸ்ட்டில் இருக்கிறது அந்த வகையில் செப்டம்பரில் வர இருக்கும் OTT தியேட்டர் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ உங்களுக்காக

கோட் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ Goat

‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ Goat இது செப்டம்பர் 5 வெளியாகும் இந்த திரைப்படம் வெங்கட் பிரபு,இயக்கத்தில் தளபதி விஜய் லீடிங் ரோலிலும் மீனாட்சி சவுதரி கதாநாயகியாக நடிக்கிறார் இதை தவிர , சினேகா, லைலா, யோகி பாபு, வி.டி.வி கணேஷ், அஜ்மல் அமீர், மனோபாலா, வைபவ், பிரேம்கி, அஜய் ராஜ் மற்றும் அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த திறப்படத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நாளை பார்த்து மகிளுந்த்கள்

YouTube video player

மெய்யழகன்

கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி இருக்கும் மெய்யழகன் வரும் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்டத்தை பிரேம் குமார்,இயக்கியுள்ளார் இவர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96′ திரைப்படத்தை இயக்கியவர் ஆவர் மேலும் இப்படத்தை சூர்யா. ஜோதிகா தயாரித்துள்ளனர்.

YouTube video player

லப்பர் பந்து

லப்பர் பந்து இந்த திர்ரப்படம் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மேலும் இப்படத்தை இப்படம் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளிவந்துள்ளது மேலும் இந்த திரைப்படம் 20ம் தேதி வெளியாகிறது மேலும் இப்படம் கிரிகெட்டை மையமாக எடுத்த திரைப்படமாகும்.

YouTube video player

செப்டம்பர் OTT வெளியாகும் படங்கள்

ரகு தாத்தா

முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியானது இப்படம் சுமன் குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ளது இதை தவிர இந்த படத்தில் இந்தப் படத்தில் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ராஜேஷ் பாலகிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.தற்போது இந்தப் படம் செப்டம்பர் 13ஆம் தேதி ஜீ5 ott தளத்தில் வெளியாக உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

YouTube video player

அந்தகன்

அந்தகன் இந்த திரைப்படம் திகில் திரைப்படமாகும் இது amazon prime OTT தளத்தில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது பாலிவுட் திரைப்படமான “அந்தாதுன்” படத்தின் ரீமேக் ஆகும். தியாகராஜன் இயக்கிய மற்றும் ஸ்டார் மூவீஸ் தயாரிப்பில், பிரசாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மேலும் சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழும நடிகர்கள். கதை ஒரு குருட்டு பியானோ கலைஞரைச் சுற்றி வருகிறது,

YouTube video player

டிமான்டி காலனி 2

டிமான்டி காலனி 2 ஒரு திகில் கலந்த காமெடி திரைப்படமாகும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார் மேலும் இப்டத்தில் பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் OTT உரிமை zee5 பெற்றுள்ளது இருப்பினும் அதிகாரபூர்வ தேதி வெளியாகவில்லை

YouTube video player

தங்கலான்

விக்ரம் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற தங்கலான் நெட்ஃப்லிக்ஸ் வெளியாகும் என கூறப்படுகிறது ஆகஸ்ட் 15 தேதி தங்கலான் திரைப்படம் தியேட்டரில் ரிலிசாகியது மேலும் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார, இதை தவிர படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தினை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் புரெடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது மேலும் இதன் அதிகாரபூர்வ ரிளிஷுக்கு வேய்ட் செய்யவும்

YouTube video player

வாழை

தளத்திலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கவனம் ஈர்த்த வாழை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் வெளியாகிறது.கலையரசன், நிகிலா விமல், பொன்வேல் என தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்

இதையும் படிங்க : தளபதி விஜய் நடிக்கும் GOAT திரைப்படம் ரிலிஸ் தேதி உடன் குஷ்யில் மக்கள்

YouTube video player
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo