OTT யில் வெளியாகும் ரகு தாத்தா எப்போ தெரியுமா ரெடியாகுங்க

OTT யில் வெளியாகும் ரகு தாத்தா எப்போ தெரியுமா ரெடியாகுங்க

கீர்த்தி சுரேஷ் நடித்த ரகுதாத்தா சுமன் குமார் இயக்கத்தில் வெளிவந்தது இது தியரங்குகளில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாகும் மேலும் தற்பொழுது ரகு தாத்தா OTT வெளியிட்டு தேதிய அறிவித்துள்ளது இது ZEE5 OTT தளத்தில் வெளியாகிறது எப்பொழுது என்பதை முழுசா பாத்து தெருஞ்சிகொங்க

ரகு தாத்தா OTT ரிலிஸ் தேதி

அதாவது தியேட்டரில் ஒரு அளவுக்கு வரவேற்ப்பு பெற்று வந்த ரகு தத்தா திரைப்படம் முன்னணி OTT தலமான ZEE5, செப்டம்பர் 13, 2024 அன்று ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது ‘ரகுதாத்தா’வின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது. புகழ்பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், திறமை மிகு இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த குடும்ப என்டர்டைன்மென்ட் டிராமா படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் உட்பட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ரகுதாத்தா’. செப்டம்பர் 13 முதல் ZEE5 இல் பார்வையாளர்கள் ‘ரகுதாத்தா’வை பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யலாம். ரகுதாத்தா தமிழிலும், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கும்.

ரகு தாத்தா கதை

ரகு தாத்தா இந்த படத்தின் கதையை படறி பேசினால், இதில் லீடிங் ரோலில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் பேங்க் உளியராக வேலை செய்கிறார் மேலும் இது ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட கதையாகும் இந்தி திணிப்புக்கு எதிரான தனது நிலைப்பாட்டிற்காக, மக்களிடம் பிரபலமாக இருக்கிறார். தன் முற்போக்கான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் பொறியியலாளர் தமிழ்செல்வனை (ரவீந்திர விஜய்), திருமணம் செய்து கொள்ள அவள் ஒப்புக்கொள்கிறபோது, அவளுடைய வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தைச் சந்திக்கிறது. ஒரு திடுக்கிடும் ரகசியம் தெரியவரும் வேளையில், கயல் தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டி வருகிறது, அவள் எதிர்த்துப் போராடிய இந்தியை கற்க வேண்டும் மற்றும் பரீட்சை எழுத வேண்டும் எனும் நிலை வருகிறது. இந்நிலையில் கயல் என்ன செய்வாள்? என்பதே கதை மேலும் இந்த திரைப்படத்தை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் OTT யில் பார்த்து மகிழலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo