OTT யில் மாஸ் காட்ட வரும் ராயன் மற்றும் இந்த பக்கம் தங்கலான் ரிலிஸ் அப்டேட்

Updated on 09-Aug-2024
HIGHLIGHTS

ஆகஸ்ட் மாதத்தில் பல திரைப்படங்கள் லிட்டில் வரிசைகட்டி இருக்கிறது

ராயன் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ OTT தளத்தில் வெளியாகவுள்ளது

தங்கலான் திரைப்படத்தில் விகரம் நடித்துள்ளார் இந்த படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது

ஆகஸ்ட் மாதத்தில் பல திரைப்படங்கள் லிட்டில் வரிசைகட்டி இருக்கிறது OTT ஆகா இருக்கட்டும் தியேட்டர் ரிலிசாக இருக்கட்டும் மேலும் தற்பொழுது தனுஷ் தானே இயக்கி நடித்த ராயன் திரைப்படம் தியேட்டரை கலக்கி வந்த நிலையில் இப்பொழுது இதன் OTT தேதி வெளியாகியுள்ளது மேலும் இந்த படத்தில் மிகவும் அசத்தலான வசூலை பெற்றுள்ளது மேலும் இதன் மறுபக்கம் தங்கலான் சியான் விக்ரம் நடித்திருக்கும் இந்த திரைபடம் மக்கள் பெரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த படம் ஆகும் சரி இரு படங்களின் OTT மற்றும் தியேட்டர் ரிலீஸ் தேதி எப்பொழுது என பார்க்கலாம் வாங்க

ராயன்

தனுஷ் இயக்கி நடித்த 50வது திரைப்படம் ராயன். இந்த படத்தில் தனுஷுடன் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜூலை 26 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாஸ் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிக பெரிய வர வேர்ப்பை பெற்றது தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமான இரண்டாவது வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ராயன் படம், 12 நாளில் ரூ. 80.20 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளது. உலகெங்கிலும் ரூ. 126.75 வசூலை பெற்றுள்ளது மேலும் AR.ரகுமான் இசையில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் உசுரே நீ தானே மக்களின் மனதே தொட்ட பாடல் என கூறலாம்

ராயன் OTT ரிலீஸ் தேதி

ராயன் திரைப்படம் தியேட்டரில் மிக அமோக வசூலை பெற்றது மேலும் பெரும்ம்பளன மக்கள் இதன் OTT வெளியிட்டுக்காக வழிமேல் விழிவைத்து காத்து கொண்டிருந்தனர் அவர்களுக்கு இது குட் நியுஸ் ஆகும் ராயன் திரைப்படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ OTT தளத்தில் வெளியாகவுள்ளது, மற்றும் இது SunNXT யிலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது அதாவது திரையரங்கில் வெளியாகி சரியாக 4 வாரங்கள் கழித்து இந்த படம் OTT யில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கலான்

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படத்தில் விகரம் நடித்துள்ளார் இந்த படம் ஆகஸ்ட் 15 அன்று தேதி வெளியாகிறது இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, டேனியல் கால்டாகிரோன், ஹரி கிருஷ்ணன் அம்புதுரை, வேட்டை முத்துக்குமார், கிரிஷ் ஹாசன், அர்ஜுன் அன்புடன் மற்றும் சம்பத் ராம் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு GV பிரகாஷ் குமார் இசியாமைத்துள்ளர் இந்த திரைப்படம் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை பற்றி எடுக்கப்பட்ட படம் என கூறப்படுகிறது மேலும் மக்கள் மத்தியில் இந்த திரைப்படத்திற்க்கு மிக பெர்ய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் திரைப்படம் ரிளிசாகிய பிறகு முழு தகவலையும் தெரிந்து கொள்ளலாம்

இதையும் படிங்க:இந்த வாரம் OTT மற்றும் தியேட்டரில் ரிலிசாக இருக்கும் கலகலக்கு Movies

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :