அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா மிக பெரிய ஹிட்டை கொடுத்தது அதனை தொடர்ந்து புஷ்பா 2 சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளனர் மேலும் இதன் முதல் பாகத்தின் பாடல் கூட மிக பெரிய ஹிட் அதே அளவில் புஷ்பா 2 திரைப்படமும் எதிர்ப்பார்க்கப்படுகிறது நாளை அதாவது டிசம்பர் 5 தியேட்டரில் ரிலீசாகிறது மேலும் இந்த படம் புஷ்பா முதல் பாகத்தை விட மிக பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அல்லு அர்ஜுனின் முதல் பாகத்தால் மிக பெரிய உயரத்திற்கு சென்றார் அதாவது நீண்ட நாள் படப்பிடிப்புக்கு பிறகு நாளை உலகெங்கிலும் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படுகிறது மேலும் படத்தின் ஹீரோவான அல்லு அர்ஜுன் இப்ப்டத்திர்க்காக அதிகம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் இந்தி மற்றும் வட இந்தியாவில் ரூபாய் 200 கோடிகளுக்கு திரையரங்க ரிலீஸ் உரிமம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் ரூபாய் 50கோடிகளுக்கு திரையரங்க உரிமம் ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யபப்பட்டுள்ளது. கர்நாடகாவைப் பொறுத்தவரையில் ரூபாய் 30 கோடிகளுக்கும் கேரளாவில் ரூபாய் 20 கோடிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் படத்தினை ரிலீஸ் செய்யும் உரிமம் ரூபாய் 140 கோடிகளுக்கு விற்பனை செய்யபட்டுள்ளது என கூறப்படுகிறது
அதாவது இந்த புஷ்பா 2 திரைப்படம் சூர்யாவின் கங்குவா திரைப்படம் புக்கிங்கை முறியடித்தது ஏன் என்றால் மக்கள் மிக பெரியளவில் எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள் என்று சொல்லலாம். இப்பொழுது புஷ்பா 2 ட்ரைலர் ப்ரம்னடமாக இருந்த நிலையில் இதுவரை முதல் புக்கிங்கில் 100 கோடி வரை வசூல் செய்துள்ளது என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புஷ்பா 2 மேக்கிங் வீடியோவை படக்குழு தரப்பில் இருந்து நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், படத்தின் இயக்குநர் சுகுமாறன் ஒவ்வொரு காட்சியிலும் அல்லு அர்ஜுனுக்கு சொல்லிக்கொடுக்கும் விதம் மிரட்டலாக உள்ளது. குறிப்பாக அவர் கோபப்படுவதைபோல் சொல்லி காட்டப்பட்டுள்ளது
அதேபோல் ஸ்டண்ட் காட்சிகளில் அல்லு அர்ஜுன் ரியாக்ஷன் வரை சுகுமாறன் சொல்லிக் கொடுக்கின்றார். அதேபோல், முழு வீடியோவையும் பார்க்கும்போது, செட்டில் இயக்குநர் சுகுமாறன், மிக பெரிய கடின உழைப்பை இந்த படத்திற்கு கொடுத்துள்ளார்.
புஷ்பா 2 ட்ரைலர் மக்களை மிக பெரிய அளவில் கவர்ந்தது என்று சொல்லலாம் மேலும் இப்படத்தின் பாடல் ஓரளவுக்கே இருந்தது என்று சொல்லலாம் ஆனால் இதன் முதல் பாகத்தின் பாடல் சாமி சாமி சிறியவர் முதல் அனைவரையும் முனு முணுக்க வைத்தது என்று சொல்லலாம் ஆனால் புஷ்பா 2 ட்ரைலர் மிக ப்ரண்டம்க இருந்ததால் இப்படமும் மிக பெரிய ஹிட் கொடுக்கும் என கூறப்படுகிறது. மேலும் இப்டத்தின் ரிளிஷுக்கு பிறகு கதை பற்றி பேசலாம். மேலும் இப்படத்த்தை நாளை தியேட்டரில் உங்கள் குடும்பம் மற்றும் நண்ம்பர்களுடன் பார்த்து மகிழலாம்.
இதையும் படிங்க: OTT Movie: ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த அமரன் உட்பட பல திரைப்படம் வரிசையில்