OTT release This week: இந்த வார OTT பாடங்களை பார்த்து மஜா பண்ணுங்க

Updated on 01-Aug-2024
HIGHLIGHTS

ஆகஸ்ட் முதல் வாரம் வீக் எண்டு வந்து விட்டது

இந்த வாரத்திற்க்கான OTT படங்களின் லிஸ்ட் தேடிகொண்டிருப்போர்களுக்கு சூப்பர் செய்தி

ந்த வாரத்திற்க்கு என்ன லிஸ்ட் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க

ஆகஸ்ட் முதல் வாரம் வீக் எண்டு வந்துவிட்டதால் பலரும் இந்த வாரத்திற்க்கான OTT படங்களின் லிஸ்ட் தேடிகொண்டிருப்போர்களுக்கு சூப்பர் செய்தி நீங்கள் OTT லிஸ்ட் திரைப்படத்தை எங்கும் தேடி அலையை வேணாம் நங்கள் இந்த வாரத்திற்க்கான OTT லிஸ்ட் கொண்டு வந்துள்ளோம் அதை உங்களுக்கு பிடித்த OTT தளங்களில் Netflix, Prime Video, Aha ஜயோ சினிமா உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பார்க்கலாம். இந்த வாரத்திற்க்கு என்ன லிஸ்ட் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க

Dune 2:

டூன்: பார்ட் டூ’ திரைப்படம் இந்த ஆண்டின் மிக பெரிய ப்லாக்பஸ்ட்டர் திரைப்படமாகும் இந்த படம் ஒரு அறிவியல் சார்ந்த திரைப்படமாகும் இத்திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்கில் வெளியான நிலையில் இப்படம் ஜியோசினிமா OTT தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழியில் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக உள்ளது.

Kingdom of the Planet of the Apes:

கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் இது அறிவியல் சார்ந்த திரைப்படமாகும் இது ஃபிரைட்மேன் எழுதி வெஸ் பால் எழுதி இயக்கிய திரைப்படமாகும், இப்படத்தில் காஸ்டிங் ஓவன் டீக், ஃப்ரேயா ஆலன், கெவின் டுராண்ட், பீட்டர் மேகன், வில்லியம் எச். மேசி இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்த படத்தின் தியேட்டரில் அமோக வசூலுக்கு பிறகு இந்த திரைப்படம் Disney+hotstar யில் ஆகஸ்ட் 2ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் வெளியாக உள்ளது.

Munjya

முஞ்சியா இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவை கலந்த கலந்த திகிலூட்டும் திரைப்படமாகும் இந்த திரைப்படம் தியேட்டரில் ஜூன் 7தேதி ரிலிஸ் செய்யப்பட்டது இருப்பினும் இந்த திரைப்படம் அந்த அளவுக்கு பெரிய வசூலை பெறவில்லை இப்டத்தின் இயக்குனர் ஆதித்யா சர்போத்தர் ஆவர் இதில் அபய் வர்மா, ஷர்வரி, மோனா சிங், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் இப்படத்தை மடாக் பிலிம்ஸ் பேனரின் கீழ் தினேஷ் விஜன் மற்றும் அமர் கௌசிக் ஆகியோர் தயரித்துள்ளனர் மேலும் இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாக உள்ளது

‘Brinda,’ SonyLiv

த்ரிஷா நடித்த திரைப்படம் பிருந்தா இது க்ரைம் திரில்லர் சீரிஸ் ஆகும் இது சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கத்தில் வெளிவந்துள்ளது த்ரிஷா கிருஷ்ணன் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், அவர் தொடர்ச்சியான சடங்கு கொலைகளை விசாரிக்கும் போது மர்மங்களை ஆராய்கிறார். இந்த சீரிஸ் SonyLiv யில் ஆகஸ்ட் 2 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

‘Modern Masters: SS Rajamouli,’ Netflix

Netflix யின் புதிய டோகமேன்றி ‘மாடர்ன் மாஸ்டர்ஸ்: S. S. ராஜமௌலி,’ இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க திரைப்படத் தயாரிப்பாளர்களில் வெளிவந்துள்ளது Applause Entertainment மற்றும் Film Companion Studios உடன் இணைந்து Netflix தயாரித்த டாக்யுமேன்றி திரைப்படம் ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: Upcoming OTTரிலிஸ்: ஆகஸ்ட் மாதத்தில் தூள் கிளப்ப வரும் டாப்பு டக்கர் Movies

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :