Manjummel Boys OTT இன்று உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்
மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி அமோக வரவேற்ப்பை பெற்றது
இது கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகி தியேட்டரே பட்டய கிளப்பியது
மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் இன்று மே 5 Disney+hotstar யில் பார்த்து மகிழலாம்
Manjummel Boys OTT: மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி அமோக வரவேற்ப்பை பெற்றது அதாவது இது கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகி தியேட்டரே பட்டய கிளப்பியது அதவது இந்த திரைப்படம் அமோக வசூலை பெற்று மக்கள் மனதிலில் நீங்க இடம் பிடித்தது தற்பொழுது இந்த திரைப்படத்தி இன்று OTT யில் பார்த்து மகிழலாம்
Manjummel Boys’இன்று OTT யில் பார்க்கலாம்.
நீண்ட நாளாக தள்ளி தள்ளி போகி கொண்டிருந்த நிலையில் Manjummel Boys திரைப்படம் இன்று மே 5 Disney+hotstar யில் பார்த்து மகிழலாம் இந்த படத்தின் பிரியர்கள் தமிழ், மலையாளம் ,தெலுங்கு ஹிந்தி மற்றும் கன்னடா உட்பட பல மொழிகளில் பார்த்து மகிழலாம்.
Get Set Manjummel Boys ❤️
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) May 4, 2024
Manjummel Boys streaming Now on Disney Plus Hotstar
#AnbudanBoys #ManjummelBoysOnHotstar
#DisneyPlusHotstar #DisneyplusHotstarTamil pic.twitter.com/jChxk7mT19
இந்த படத்திற்க்கு கிடைத்த அமோக வெற்றியை பெற்றதர்ர்க்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.என்று இயக்குனர் மற்றும் எழுத்தாள ஆன சிதம்பரம் கூறினார் மேலும் மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் பதிலைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் என ரிப்போர்டில் கூறினார் அந்த வகையில் இந்த படம் உலகளவில் போய் சேர பல மொழிகளில் ட்ரேன்ஸ்லேட் செய்யப்பட்டுள்ளது இப்போது, டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் இதை பார்க்கலாம் மேலும் தங்கள் விரும்பும் மொழியில் பார்த்து மகிழலாம்.
மஞ்சுமெல் பாய்ஸ் கதை
இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சௌபின் ஷாஹிர், பாலு வர்கீஸ், அருண் குரியன், தீபக் பரம்போல், ஸ்ரீநாத் பாசி, கணபதி எஸ் பொதுவால், லால் ஜூனியர், அபிராம் ராதாகிருஷ்ணன், சந்து சலீம்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர் மஞ்சுமெல் பாயிஸ் 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் சிறுவர்கள் குழுவிற்கு நேர்ந்த சோகமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது, ‘மஞ்சுமேல் பாய்ஸ்’. குணா குகைகளில் விழுந்து மாட்டிக்கொள்ளும் நண்பர் குழுவின் இளம் உறுப்பினரின் சோதனையை படம் சித்தரிக்கிறது, மற்றவர்கள் குறைந்து வரும் நம்பிக்கைக்கு எதிராக அவரைக் காப்பாற்ற போராடுகிறார்கள். மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு தமிழகத்தில் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது அந்த வகையில் OTT பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னிஹாட்ஸ்டாரில் மே 5 வெளியகிகிறது இதை உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பார்த்து மகிழலாம்.
இதையும் படிங்க Amazon Great Summer Sale 2024: விற்பனையில் குறைந்த விலையில் வாங்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile