கல்கி 2898 AD OTT தேதி அறிவிப்பு இதை எங்கு பார்க்கலாம்

கல்கி 2898 AD OTT தேதி அறிவிப்பு இதை எங்கு பார்க்கலாம்
HIGHLIGHTS

பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2898 ஏடி திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்தது

இந்த படத்தை மிகவும் ப்ரண்டமாக எடுக்கப்பட்டது

இது ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2898 ஏடி திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்தது இந்த படத்தை மிகவும் ப்ரண்டமாக எடுக்கப்பட்டது மேலும் இந்த படத்திற்கு மிக சிறந்த வரவேற்ப்பை பெற்றது இது ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து இப்பொழுது இந்த படத்தின் OTT தேதி வெளிட்யிடப்பட்டுள்ளது.

சி அஸ்வனி தத், ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்கா தத் ஆகியோர் தங்களது வைஜெயந்தி மூவிஸ் பேனரில் தயாரித்துள்ள இப்படம் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு தொடர்ந்து கவர்ந்து வருகிறது. ஆன்லைனில் செல்வதற்கு முன் பாக்ஸ் ஆபிஸில் சுமூகமான ஓட்டத்தை அனுபவிக்க இன்னும் மூன்று வாரங்கள் உள்ளன. சுவாரஸ்யமாக, ‘கல்கி 2898 கி.பி’ இன்னும் பல சாதனைகளை முறியடிக்க வேண்டும்,

கல்கி 2898 ஏடி: நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தை இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது ஏன் என்றால் இந்தப் படத்துக்கு முன்னதாக வெளியான இரண்டு படங்களுமே தோல்வியடைந்ததால்; இந்தப் படத்தையும் தோல்வியாக கொடுத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர் மேலும் இந்த படத்தில் இந்த படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தியேட்டரில் ஜூன் 27ஆம் தேதி உலகளவில் வெளியாகியது

‘கல்கி 2898 கி.பி’ தற்போது ரூ. 635.95 கோடியில் இயங்குகிறது என்று வர்த்தக இணையதளம் சாக்னில்க் தெரிவித்துள்ளது இருப்பினும் இது தமிழ்நாட்டில் அவ்வளவு பெரியதாக ஒன்றும் வசூல் செய்யவில்

கல்கி 2898 ஏடி :OTT தகவல்

திரையரங்குகளில் கல்கி 2898 ஏடி:ஒரு அளவுக்கு நல்ல வசுலையே பெற்று தந்தது அந்த வகையில் தியேட்டர் சென்று பார்க்க முடியதவர்களுக்க்க இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் 29அம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க :இன்று OTT யில் ரிலிஸ் ஆகும் சூப்பர் திரைப்படங்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo