Jailar 2:சூப்பர் ஸ்டார் நடிக்கும் ஜெயிலர் 2 டீசர் ரிலிஸ் அல்லு விடும் ப்ரோமோ

Updated on 15-Jan-2025
HIGHLIGHTS

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14, அன்று அதன் சூப்பர்ஸ்டார் ரஜின்காந்த் நடிக்கும் ஜெயிலர் 2 டீசர் ப்ரோமோ ரிலீஸ் ஆகியுள்ளது

ஜெயிலர் 1’ படத்தை போலவே, இரண்டாம் பாகத்திலும் ஆக்‌ஷன் காட்சிகள் அனல் பறக்கும்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த ப்ரொமோ வீடியோ வெளியாகி உள்ளது,

Jailar 2 :சூப்பர் ஸ்டார் நடிக்கும் ஜெயிலர் 2 டீசர் ரிலிஸ் அல்லு விடும் ப்ரோமோ சன் பிக்சர் தயாரிப்பில் வெளியாகிய சூப்பர் ஸ்டார் ஜெயிலர் 2 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோர் கொண்ட சிறப்பு விளம்பரத்துடன் வெளியிட்டனர். ரஜினிகாந்த் நடிப்பில், 2023ல் வெளியாகி சூப்பர் ஸ்டாரின் வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம் இது என குறிப்பிடப்பட்டுள்ளது

Jailer 2 டீசர் ரிலீஸ்

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14, அன்று அதன் சூப்பர்ஸ்டார் ரஜின்காந்த் நடிக்கும் ஜெயிலர் 2 டீசர் ப்ரோமோ ரிலீஸ் ஆகியுள்ளது, ஜெயிலர் 1’ படத்தை போலவே, இரண்டாம் பாகத்திலும் ஆக்‌ஷன் காட்சிகள் அனல் பறக்கும் என்பது உறுதியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த ப்ரொமோ வீடியோ வெளியாகி உள்ளது,

ஜெயிலர் 2க்கான அதிரடி டீஸர் அறிவிப்பைப் பகிர்ந்துள்ளது. டீஸர் வீடியோவில், அனிருத் ரவிச்சந்தரும் இயக்குனர் நெல்சனும் நிதானமாக ஒரு புதிய ஸ்கிரிப்டை காண முடிந்ததுஇந்த ப்ரோமோவை பார்க்கும்போது ஃபெஞ்சல் புயல் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த அறைக்குள் நடக்கும் துப்பாக்கிச் சூடு ஆக்‌ஷன்களுக்குப் பிறகு அறைக்குள் நுழைகிறார் ரஜினி அதன் பிறகு தான் எக்சன் அந்த ரூம் முழுதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எனவே ஜெயிலர் 2 பாகம் மிக சிறந்த ஹிட் தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

ஜெயிலர் 1 முதல் பாகம் பற்றி பேசும்போது , இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜின்காந்த், ரம்யா கிருஷ்ணன், முன்னணி நடிகர்களான மோகன்லால், சிவராஜ்குமார் வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி கணேஷ் ஆகியோரும் நடித்திருந்தனர் ஜெயிலர் 1 முதல் பாகம் இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வரை மேல் வசூல் செய்தது. இதுவரை தமிழில் வெளிவந்த படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக ஜெயிலர் உள்ளது அதனை தொடர்ந்து இப்பொழுது ஜெயிலர் 2 அதைவிட பெரிய அளவில் வெற்றி பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

இதையும் படிங்க:பொங்கல் ரிலீஸ் சிறப்பு படங்கள் இந்த படங்களை பார்த்து இந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்

நீங்கள் இன்னும் ஜெயிலர் முதல் பாகம் பார்க்காமல் இருந்தால் Amazon prime வீடியோவில் பார்க்கலாம் இதோ உங்களுக்காக டீசர் வீடியோ

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :