இந்தியன் 2 OTT தகவல் அப்டேட் வெளியாகி 1 மாசம் கூட ஆகல அதுக்குள்ளயா

Updated on 01-Aug-2024
HIGHLIGHTS

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்தது,

இந்த திரைப்படம் ஜூலை 12 அன்று திரையரகுகளில் வெளியாகியது

OTT வெளியிட்டு தகவல் வெளியாகியது.

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்தது, மேலும் இந்த திரைப்படம் லைக்கா நிறுவனம் தரித்துள்ள இந்த திரைப்படம் ஜூலை 12 அன்று திரையரகுகளில் வெளியாகியது இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. அறிமுகமாகி ஒருமாதம் கூட ஆகாத நிலையில் தற்பொழுது OTT வெளியிட்டு தகவல் வெளியாகியது.

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் உட்பட காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்

1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் அதாவது இந்தியன் 2 வெளியாகியது, இது 28 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ளது மேலும் இப்படம் பல ஆண்டுகளாக இழுவையில் இருந்த நிலையில் ஒரு அடியாக ஜூலை 12 அன்று வெளியாகியது மக்கள் எந்த அளவுக்கு எதிர்ப்பர்த்தர்களோ அந்த அளவுக்கு இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெறவில்லை மேலும் மக்கள் மத்தியில் படும் மோசமான விமர்சனம் பெற்றது

இந்தியன் 2 வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது இந்தியன் முதல் பாகத்திற்க்கு AR ரகுமான் இசையமைத்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் இந்தியன் 2 அனிரூத் இசை அமைத்துள்ளார்

இந்தியன் 2 OTT அப்டேட்

இந்தியன் 2 OTT ஸ்ட்ரீமிங்கை நெட்ப்ளிக்ஸ் பெற்றதை பற்றி நாம் ஆரிவோம் இந்த படம் தியேட்டரில் ராயன் திரைப்படத்திற்க்கு பிறகு ஓடவில்லை இதன் காரணமாக இந்த திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் OTT யில் ஆகஸ்ட் 15 வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் அதற்க்கு முன்னதாகவே வெளியாகிவும் என தகவல் வெளியாகியுள்ளது இருப்புனும் இதன் அதிகாரபூர்வ வெளியிட்டு தேதி பற்றி தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இது ஆகஸ்ட் 9 தேதி வெளியாகம் என கூறப்படுகிறது

இதையும் படிங்க:Upcoming OTTரிலிஸ்: ஆகஸ்ட் மாதத்தில் தூள் கிளப்ப வரும் டாப்பு டக்கர் Movies

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :