Ganesh Chathurti 2024: விநாயக சதுர்த்தி ஸ்பெஷல கொண்டாட திரைப்பட பாடல்

Ganesh Chathurti 2024: விநாயக சதுர்த்தி ஸ்பெஷல கொண்டாட திரைப்பட பாடல்

Ganesh Chathurti 2024:: விநாயக சதுர்த்தி கொண்டாட சிறப்பு பாடல்கள் சிறப்பு ஹிட்டை தருகிறது அந்த வகயில் இந்த ஆண்டு வினாக சதுர்த்தி சிறப்பு திரைப்பட படத்திலிருந்து வரும் பாடல்கள் அந்த வகையில் விநாயக சதுர்த்தி ஸ்பெசல் திரைப்பட பாடல்கள் யின் லிஸ்ட் பற்றி பார்க்கலாம்.

வேதாளம் – வீர விநாயக

தள அஜித் குமார் நடிக்கும் – வீர விநாயக திரைப்படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகியது இதில் அஜித் குமார், ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள காதல், குடும்பம், அதிரடி கலந்த திரைப்படமாகும் மேலும் இந்த திரைப்படத்திற்க்கு அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார். மேலும் இவர் இசையில் வெளி வந்த வீர விநாயக வெற்றி விநாயக மிக சிறந்த வர வேர்ப்பை பெற்றது.

உடன் பிறப்பு – சாமி வருது

உடன் பிறப்புஇந்த திரைப்படம் p.வாசு இயக்கத்தில் வெளிவந்துள்ளது இந்த படத்தில் சத்யராஜ், ரஹ்மான் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எம் ராமநாதன் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சாமி வருது மிக ஸ்பெசல் என்றே சொல்லலாம்

ABCD: ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்

ABCD: ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் இந்த திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் பிரபுதேவா நடித்துள்ளார் மேலும் இப்படத்தை ரெமோ டிசோசா இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் இடப்பற்றிருக்கும் வா சுத்தி சுத்தி என்ற பாடல் அனைவரையும் ஆட வைக்ககூடிய பாடல் ஆகும் இதனிசயமப்பாளர் சச்சின் – ஜிகர் இசியாமைத்துள்ளர்

அன்னை ஒரு ஆலையம் – அப்பனே அப்பனே பிள்ளையார்

அன்னை ஒரு ஆலையம் சூப்பர் ஸ்டார் நடித்திருக்கும் இந்த படத்தில் ஆர் தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்துள்ளது ரஜினிகாந்த், ஸ்ரீ பிரியா, மோகன் பாபு என பலர் இணைந்து நடித்துள்ளனர் இந்த படத்தில் வரும் அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே செம மாஸ் என்று சொல்லலாம் இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா ஆவர்

கரகாட்டக்காரன் – முந்தி முந்தி விநாயகனே

கரகாட்டக்காரன் இந்த திரைப்படம் கங்கை அமரன் இயக்கத்தில் வெளி வந்துள்ளது ராமராஜன், கனகா, செந்தில், கௌண்டமணி நடித்திருக்கும் நகைச்சுவை கலந்த குடும்பத்திரைப்படம். ஆகும் மேலும் இப்படத்தில் இருக்கும் முந்தி முந்தி விநாயகனே மிக சிறந்த இடத்தை பிடித்தது என்றே சொல்லலாம் இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா ஆகும்.

அன்னை காளிகாம்பாள் – கனே கனே கணேஷா

அன்னை காளிகாம்பாள் இயக்குனர் ராமா நாராயணன் இயக்கத்தில் வெளிவந்துள்ளது இதில் ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ராதா தயாரிக்க,இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார்.

வான்மதி – பிள்ளையார்பட்டி ஹீரோ

வான்மதி 1996 ஆண்டு அஜித் குமார் நடித்த இந்த திரைப்படத்தை அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும – பிள்ளையார்பட்டி ஹீரோ பாடல் இசையமைப்பாளர் தேவா ஆவார்

இதையும் படிங்க: OTT மற்றும் Theater: செப்டம்பர் மாத வரிசையில் இருக்கும் சூப்பர் movies முதல் லிஸ்ட்டில் தளபதியின் படம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo