Friday OTT ரிலிஸ்: உங்களுக்கு பிடித்த தளங்களில் பார்த்து ஜாலிய இருங்க

Friday OTT ரிலிஸ்: உங்களுக்கு பிடித்த தளங்களில் பார்த்து ஜாலிய இருங்க
HIGHLIGHTS

ஜூலை 12 ,2024 புதிய வெப் சீரிஸ் மற்றும் தங்களுக்கு பிடித்த OTT தளங்களில் பார்த்து மகிழலாம்

இந்த லிஸ்டில் த்ரில்லர் காமெடி ஏக்சன் என பல பார்க்கலாம்

இந்த வீக் எண்டு எஞ்சி பண்ண பல திரைப்படங்களை பார்த்து மகிழுங்கள்.

Friday OTT Realease : இந்த வாரம் இறுதி வந்துவிட்டது அந்த வகையில் இந்த வெள்ளிகிழமை புதிய அதாவது ஜூலை 12 ,2024 புதிய வெப் சீரிஸ் மற்றும் தங்களுக்கு பிடித்த OTT தளங்களில் பார்த்து மகிழலாம். இந்த லிஸ்டில் த்ரில்லர் காமெடி ஏக்சன் என பல பார்க்கலாம் இந்த வீக் எண்டு என்ஜாய் பண்ண பல திரைப்படங்களை பார்த்து மகிழுங்கள்.

Kakuda’ (ZEE5)

ககுடா ஒரு ஹோர்ரர் கலந்த காமெடி திரைப்படம் ஆகும் பாலிவுட்டின் இயக்குனர் ஆதித்யா சர்போதார் காகுடா என்ற நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படத்தை உருவாக்கினார். படத்தின் நட்சத்திர நடிகர்களில் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் சோனாக்ஷி சின்ஹா ​​முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரோனி ஸ்க்ரூவாலா இந்தப் படத்தை அப்சல்யூட் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்எஸ்விபி பேனர்களின் கீழ் தயாரித்தார். ககுடா திரைப்படம் ஜூலை 12, 2024 அன்று ZEE5 யில் பார்க்கலாம்.

‘Pill’ (JioCinema)

Pill ஒரு மெடிக்கல் டிராமா வெப் சீரிஸ் ஆகும் இதை ராஜ் குமார் குப்தா இயக்கத்தில் வெளிவந்துள்ளது இதை ஜூலை 12 ,2024 அன்று ஜியோ சினிமாவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது Pill இது ஒரு அசல் ஜியோசினிமா சீரிஸ் ஆகும் இது ஒரு வலிமைமிக்க மருந்து நிறுவனமான ஃபாரெவர் க்யருக்கு எதிராக டாக்டர் பிரகாஷ் மற்றும் சக விசில்ப்ளோயர்களின் எழுச்சியூட்டும் கதையைச் சொல்கிறது. அதிக பங்குகள், தார்மீக சங்கடங்கள், இவை அனைத்தும் பார்வையாளர்களை கொண்டு சேர்க்கிறது.

Garudan (கருடன்)

கருடன் 2024 இந்தியன் தமிழ் அதிரடி திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை கருடன் இயக்குனர் R.S துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் K.குமார் மாற்றம் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை amazon prime விடியோ யில் ஜூலை 3,,2024 அன்று பார்க்கலாம்.

‘Blame The Game’ (Netflix)

நெட்ஃபிளிக்ஸ் ‘பிளேம் தி கேம்’ மூலம் சிரிப்பைக் கொண்டுவருகிறது, இது ஒரு நகைச்சுவையான, பழமையான, வயதான பெற்றோரைச் சந்திப்பதை ஒரு பெருங்களிப்புடைய மோசமான சாகசமாக மாற்றுகிறது. ஒரு முன்னாள் காதலன் விபத்துக்குள்ளான கேம் இரவு, இந்த நவீன உறவுகளில் காட்டுத்தனமான செயல்களுக்கு வழிவகுக்கிறது.

மலையாளி ஃப்ரம் இந்தியா

மலையாளி ஃப்ரம் இந்தியா இந்த திரைப்படத்தை முக்கிய இயக்குனர்களில் ஒருவர் டிஜோ ஜோஸ் ஆண்டனி. இவர் ஜன கண மன, குயின் போன்ற படங்களை இயக்கியுள்ளனர், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நிவின் பாலி நடித்துள்ளா அதனை தொடர்ந்து இந்த படத்தில் தியான் ஸ்ரீனிவாசன் மற்றும் அனஸ்வர ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் கடந்த மே 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது அதனை தொடர்ந்து இதன் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தாமதமாகவே வெளியாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் இந்த படத்தை சோனி லிவ் தளத்தில் வரும் 5ஆம் தேதி முதல் பார்க்கலாம்.

இதையும் படிங்க:Upcoming OTT movies: இந்த வாரம் வர இருக்கும் அட்டகாசமான படங்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo