Friday OTT : இன்று OTT வரும் தமிழ் மூவீயை பார்த்து வீக் எண்டு என்ஜாய் பண்ணுங்க

Friday OTT : இன்று OTT வரும் தமிழ் மூவீயை பார்த்து வீக் எண்டு என்ஜாய் பண்ணுங்க

Friday OTT: இந்த வெள்ளிகிழமை அதாவது இன்று பல திரைப்படங்கள் வரிசைகட்டி நிற்கிறது அந்த வகையில் இன்று OTT யில் ரிலீசாகும் படங்கள் என்ன என்ன அது எந்த எந்த OTT தளங்களில் பார்க்கலாம் என்பதை பார்க்கலாம் வாங்க இவை உங்களுக்கு பிடித்த Netflix, Prime Video, Hotstar, JioCinema, Zee5, Sun NXT போன்ற தளங்களில் பார்த்து இந்த வீக் எண்டு என்ஜாய் பண்ணுங்க

தளவெட்டியன் பாளையம் (Prime Video)

இந்த திரைப்படம் ஹிந்தி யின் பாப்புலர் வெப் சீரிஸ் ஆன பஞ்சாயத் யின் ரீமேக் ஆகும் இதை நீங்கள் amazon prime வீடியோ தளத்தில் பார்க்கலாம் இது செப்டம்பர் 20 ஆன இன்று prime வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது இதில் அபிஷேக் குமார் லீடிங் ரோலில் நடித்துள்ளார் இதில் இவர் பெயர் ஜிதேந்தர் குமார் ஆகும்

தங்கலான் (Netflix)

சியான் விக்ரம் நடித்த் தங்கலான் திரைப்படம் OTT யில் ஆகஸ்ட் 15 தியேட்டரில் ரிளிசாகியது இந்த திரைப்படம் KGF போல தங்கம் எடுத்து கொடுக்கும்படி தொழிலர்கலை அடிமை போல் நடத்தும் கூலி தொழிலாளியின் கதை இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம் உட்பட படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை செப்டம்பர் 20 தேதி இன்று Netflix OTT தளத்தில் பார்க்கலாம்.

பேச்சி

தமிழில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமான காயத்ரி சங்கர், தற்போது பேச்சி என்ற திரில்லர் படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தில் சரவணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் மேலும் இந்த படம் இன்று ஆஹா OTT தளத்தில் ரிலீசாகிறது

காபி

காபி. யின் இந்த படத்தில் சாய் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் இனியா, முக்தா கோட்சே, ராகுல் தேவ், ராமச்சந்திரன் துரைராஜ் மற்றும் சவுந்தரராஜன் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் இன்று ஆஹா OTT தளத்தில் வெளியாகிறது

சாலா

ஶ்ரீநாத், அருள்தாஸ், சம்பத்ராம், ‘மெட்ராஸ்’ வினோத் என நிறைய பேர் நடித்திருக்கும் படம் ‘சாலா’. பிரபுசாலமனின் உதவியாளரான எஸ்.டி. மணிபால், இந்த படத்தின்இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார் அதாவது இன்று இந்த படம் ஆஹா OTT தளத்தில் பார்க்கலாம்

இதையும் படிங்க: This Week OTT: இந்த வாரம் OTT யில் சூப்பர் தமக்கா மூவீ லிஸ்ட் பார்த்து மயங்கிடுவிங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo