Friday OTT ரிலிஸ் மூவீ வீட்டிலே நண்பர்களுடன் பார்த்து என்ஜாய் பண்ணுங்க

Updated on 16-Aug-2024

Friday OTT Movies: ஒவ்வொரு வெள்ளிகிழமையும் பல புதிய படங்கள் வருவதுண்டு மேலும் அந்த வகையில் இந்த வாரமும் பல தமிழ் படங்கள் லிஸ்ட்டில் இருக்கிறது மேலும் நம்மால் பலர் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிகிழமை ஒரு நல்ல திரைபடங்களை பார்க்க விரும்புவர்கள் அந்த வகையில் இங்கு உங்களுக்க இன்று OTT யில் படங்கள் கொண்டு வந்துள்ளோம் இங்கு இந்த படத்தை உங்களுக்கு பிடித்த OTT தளங்களில் பார்த்து மகிழுங்க.

மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்

மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட் முகமது ரசித் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்’. இந்த வெப் தொடரில் சீதா, ரேகா, வர்ஷா பொல்லம்மா, ரக்சன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மேலும் இந்த வெப் சீரிஸ் தாமிரா இயக்கியுள்ளார் இந்த சீரிஸ் OTT ரிலீஸ் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டுள்ளனர். அதன்படி, வருகிற ஆகஸ்ட் 16 தேதி இந்த சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யலாம்.

மழை பிடிக்காத மனிதன்:

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த மழை பிடிக்காத மனிதன் இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடித்த இந்த திரைப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வழக்கமாக திரையரங்குகளில் படம் வெளியாகி 28 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் ரிலீஸாகும் ஆனால் இந்த திரைப்படம் சுதந்திர தினத்தன்று இந்த திரைப்படம் வழக்கமாக திரையரங்குகளில் படம் வெளியாகியது அதாவது படம் ரிலீசாகி 13 நாட்களில் வெளியாகியது

மனோரதங்கல்

வேரா மாரி ஆபிஸ் சீசன் 2 விஜய், விஷ்ணு மற்றும் ஜனனி அசோக் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது ஆகஸ்ட் 2024 15 ஆஹா OTT தத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது யில் ஸ்ட்ரீம் செய்யப்படும். இந்தத் சீரிஸ் கதை தி கிரேட் இந்தியன் கம்பெனி என்ற இ-காமர்ஸ் நிறுவனத்தைச் சுற்றி வருகிறது. இது நிறுவனத்தின் தொழிலாளர்கள் மற்றும் HR மீது கவனம் செலுத்துகிறது. சவால்கள் இருந்தபோதிலும் சந்தையில் அவர்கள் எவ்வாறு போட்டியிடுகிறார்கள் என்பதை இந்தத் சீரிஸ் காட்டுகிறது.

எமிலி இன் பேரிஸ்

நான்காவது சீசனின் முதல் ஐந்து எபிசோட்களுடன் மீண்டும் வந்துள்ளது. காமில் (காமில் ரசாத்) மற்றும் கேப்ரியல் (லூகாஸ் பிராவோ) திருமணத்தின் வியத்தகு நிகழ்வுகளுக்குப் பிறகு எமிலி கூப்பர் (லில்லி காலின்ஸ்) உணர்ச்சி மற்றும் தொழில்முறை சவால்களின் சூறாவளியை வழிநடத்துவதை இந்தப் பருவத்தில் காண்கிறார். காமிலின் கர்ப்பத்தைப் பற்றி கேப்ரியல் அறிவித்தது, எமிலிக்கு கேப்ரியல் மற்றும் ஆல்ஃபி (லூசியன் லாவிஸ்கவுண்ட்) மீதான அவளது உணர்வுகளுக்கு இடையே கிழிந்துவிட்டது. : ஆகஸ்ட் 15 அன்று நெட்பிளிக்சில் ஸ்ட்ரீமிங் செய்யும்..

இதையும் படிங்க OTT யில் மாஸ் காட்ட வரும் ராயன் மற்றும் இந்த பக்கம் தங்கலான் ரிலிஸ் அப்டேட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :