Friday OTT Movie:இந்த படத்தை பார்த்து ஜாலியா என்ஜாய் பண்ணுங்க

Friday OTT Movie:இந்த படத்தை பார்த்து ஜாலியா என்ஜாய் பண்ணுங்க

Friday OTT Movie வெள்ளிக்கிழமை இரவு சூப்பர் படங்களை பார்த்து மகிழுங்க மேலும் வீக் எண்டை நிம்மதியாக என்ஜாய் செய்யலாம், மேலும் நீங்கள் உங்களுக்கு பிடித்த OTT தளங்களில் படங்களை பார்க்கலாம் அந்த வகையில் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் புதிய புதிய படங்கள் வருகிறது, அந்த வகையில் இந்த வாரம் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன படங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க மேலும் நீங்கள் உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் படங்களை பார்த்து மகிழலாம்.

Best Movies on OTT Release Friday
Movie Name Release Date Platform
கொட்டுக்காளி 27th septamber 2024 Prime Video
டிமாண்டி காலனி 2 27th septambe 2024 zee5
பிரதிநிதி 2 27th September 2024 aha
ஸ்ட்ரீ 2 27th September 2024 DisneyHotstar
vaazhai 11th October 2024 Disneyhotstar

கொட்டுக்காளி

நடிகர் சூரி நடிப்பில் வெளிவந்த கொட்டுக்காளி திரைப்படம் PS .வினோத் ராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் தியேட்டரில் வெளியானது இது தியேட்டரில் ஆகஸ்ட் 23 வெளியானது அமோக வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் செப்டம்பர் 27-ந் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ OTT யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது மேலும் இதை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் பார்க்கலாம்.

டிமாண்டி காலனி 2

டிமாண்டி காலனி 2 முதல் பாகம் சிறப்பானதாகவே இருந்தது அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது அஜய் ஞானமுத்து இயக்கிய இந்த திரைப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆகஸ்ட் 15ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியாது அதனை தொடர்ந்து இப்படம் தற்போது OTT யில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 27-ந் தேதி அன்று ஜீ5 OTT தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

பிரதிநிதி 2

நடிகர் நாரா ரோஹித்தின் நடிப்பில் கடந்த மாதம் தியேட்டரில் வெளியான படம் பிரதிநிதி 2. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் தோல்வி அடைந்தது. இப்படத்தை அறிமுக இயக்குனர் வெங்கடேஷ் நிம்மலபுடி இயக்கினார். பிரதிநிதி 2 தோல்விப்படமாக அமைந்தாலும், நடிகர் நாரா ரோஹித்தின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ஆஹாவில் வெளியாக உள்ளது. தியேட்டரில் இப்படத்தை தவறவிட்டவர்கள் இப்படத்தை OTT யில் பார்க்கலாம்.

ஸ்ட்ரீ 2:

ராஜ்குமார் ராவ் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ள திரைப்படம் ‘ஸ்ட்ரீ 2’ பாக்ஸ் ஆபிஸில் ரூ.580 கோடி வசூலானது இத்திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் செப்டம்பர் 27ந் தேதி இன்று வெளியாகும்

இதையும் படிங்க: This Week OTT: இந்த வார லிஸ்ட்டில் இருக்கும் சூப்பர் திரைப்படங்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo