OTT ஆகஸ்ட் 2 வது வாரம் OTT ரிலீஸ் வீக் எண்டை நண்பர்களுடன் என்ஜாய் பண்ணுங்க

OTT ஆகஸ்ட் 2 வது வாரம் OTT ரிலீஸ் வீக் எண்டை நண்பர்களுடன் என்ஜாய் பண்ணுங்க

ஆகஸ்ட் இரண்டாவது வாரம் வந்துவிட்டது இந்த வாரம் சுதந்திர தினமும் இருப்பதால் நண்பர்கள் மற்றும் கொடுத்ததுடன் OTT யில் வெளியாகும் திரைபடங்களை உங்களுக்கு பிடித்த OTT தளங்களில் Netflix, Prime Video, Aha பார்க்கலாம். இந்த வகயில் ஆகஸ்ட் 2 வது வார திரைப்படம் ஆகஸ்ட் (12-18) வரை உள்ள திரைப்படங்களை பார்க்கலாம் சரி வாருங்கள் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன படம் இருக்கிறது என்று பார்க்கலாம்

இந்த வார OTTMovies

மனோரதங்கல்.

மனோரதங்கல். இதில் மிகவும் பிரபல ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால், கமல்ஹாசன் போன்ற முன் இது ஒரு திரில்லர் வெப் சீரிஸ் ஆகும் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் ஜீ5 தளத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகிறது இந்த சீரிஸ் கேரளாவை மையமாக உருவாக்கப்பட்டது

வேரா மாரி ஆபிஸ் சீசன்

வேரா மாரி ஆபிஸ் சீசன் 2 விஜய், விஷ்ணு மற்றும் ஜனனி அசோக் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது ஆகஸ்ட் 2024 15 ஆஹா OTT தத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது யில் ஸ்ட்ரீம் செய்யப்படும். இந்தத் சீரிஸ் கதை தி கிரேட் இந்தியன் கம்பெனி என்ற இ-காமர்ஸ் நிறுவனத்தைச் சுற்றி வருகிறது. இது நிறுவனத்தின் தொழிலாளர்கள் மற்றும் HR மீது கவனம் செலுத்துகிறது. சவால்கள் இருந்தபோதிலும் சந்தையில் அவர்கள் எவ்வாறு போட்டியிடுகிறார்கள் என்பதை இந்தத் சீரிஸ் காட்டுகிறது.

எமிலி இன் பேரிஸ்

நான்காவது சீசனின் முதல் ஐந்து எபிசோட்களுடன் மீண்டும் வந்துள்ளது. காமில் (காமில் ரசாத்) மற்றும் கேப்ரியல் (லூகாஸ் பிராவோ) திருமணத்தின் வியத்தகு நிகழ்வுகளுக்குப் பிறகு எமிலி கூப்பர் (லில்லி காலின்ஸ்) உணர்ச்சி மற்றும் தொழில்முறை சவால்களின் சூறாவளியை வழிநடத்துவதை இந்தப் பருவத்தில் காண்கிறார். காமிலின் கர்ப்பத்தைப் பற்றி கேப்ரியல் அறிவித்தது, எமிலிக்கு கேப்ரியல் மற்றும் ஆல்ஃபி (லூசியன் லாவிஸ்கவுண்ட்) மீதான அவளது உணர்வுகளுக்கு இடையே கிழிந்துவிட்டது. : ஆகஸ்ட் 15 அன்று நெட்பிளிக்சில் ஸ்ட்ரீமிங் செய்யப்

மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்

மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட் முகமது ரசித் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்’. இந்த வெப் தொடரில் சீதா, ரேகா, வர்ஷா பொல்லம்மா, ரக்சன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மேலும் இந்த வெப் சீரிஸ் தாமிரா இயக்கியுள்ளார் இந்த சீரிஸ் OTT ரிலீஸ் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டுள்ளனர். அதன்படி, வருகிற ஆகஸ்ட் 16 தேதி இந்த சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யலாம்.

டார்லிங்

தெலுங்குத் திரையுலகிலும் பிரபல நடிகையாக இருப்பவர் நபா நடேஷ். இவர் ‘டார்லிங்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பிரியதர்ஷி புலிகொண்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் ஓ.டி.டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நகைச்சுவை திரைப்படமான இது ஆகஸ்ட் 13 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகி உள்ளது

இங்கு இந்த திரைப்படங்களை பார்க்கலாம்

இதையும் படிங்க ஆகஸ்ட் 15 சுதந்திர தின தியேட்டரை அதர வைக்கும் திரைப்படங்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo