ஆகஸ்ட் 15 சுதந்திர தின தியேட்டரை அதர வைக்கும் திரைப்படங்கள்

ஆகஸ்ட் 15 சுதந்திர தின தியேட்டரை அதர வைக்கும் திரைப்படங்கள்
HIGHLIGHTS

ஆகஸ்ட் 15 2024 யில் பல திரைப்படங்கள் வர இருக்கிறது

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த லிஸ்ட்டில் பல படங்கள் இருக்கிறது

இந்த லிஸ்ட்டில் தியேட்டரை ஆதார வைக்கும் திரைப்படங்கள் லிஸ்ட்

ஆகஸ்ட் 15 2024 யில் பல திரைப்படங்கள் வர இருக்கிறது 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த லிஸ்ட்டில் பல படங்கள் இருக்கிறது இதில் தமிழ் மற்றும் தெலுங்குவின் மிக ப்ரண்டமாக உருவானதிரைப்படங்கள் தங்கலான் முதல் பச்சன் வரை இருக்கிறது சரி வாருங்க இந்த லிஸ்ட்டில் தியேட்டரை ஆதார வைக்கும் திரைப்படங்கள் லிஸ்ட் பற்றி பார்க்கலாம்.

Demonte Colony 2

Demonte Colony 2 ஒரு நகைச்சுவை கலந்த ஹோர்ரர் திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்
இப்படத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் ‘Demonte Colony 2: திரைப்படம், “பேய் வீட்டில்” அவருக்குச் சொந்தமான நெக்லஸைத் திருடியதால், கடவுளின் கோபத்தை எதிர்கொள்ளும் மனிதனின் பிற்கால வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது. செய்த செயலின் காரணமாக, முன்னணியின் ஆன்மா எப்படி ஓய்வெடுக்க வழியில்லாமல் அலைகிறது என்பதை இரண்டாவது படம் விளக்குகிறது. மேலும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15 அன்று தியேட்டரில் வெளியாக தயாராக உள்ளது ஹோரர் விரும்புவோருக்கு இது பிடிக்கும்

Thangalaan

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படத்தில் விகரம் நடித்துள்ளார் இந்த படம் ஆகஸ்ட் 15 அன்று தேதி வெளியாகிறது இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, டேனியல் கால்டாகிரோன், ஹரி கிருஷ்ணன் அம்புதுரை, வேட்டை முத்துக்குமார், கிரிஷ் ஹாசன், அர்ஜுன் அன்புடன் மற்றும் சம்பத் ராம் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு GV பிரகாஷ் குமார் இசியாமைத்துள்ளர் இந்த திரைப்படம் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை பற்றி எடுக்கப்பட்ட படம் என கூறப்படுகிறது மேலும் மக்கள் மத்தியில் இந்த திரைப்படத்திற்க்கு மிக பெர்ய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் திரைப்படம் ரிளிசாகிய பிறகு முழு தகவலையும் தெரிந்து கொள்ளலாம்

Raghu Thatha

ரகு தாத்தாவின் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரவீந்திர விஜய், ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்டோர் பலர் முக்கிய காதப்பத்திரத்தில் நடித்துள்ளனர் மற்றும் இந்த திரைப்படத்தை சுமன் குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்தப் படம் தெற்கில் இந்தித் திணிப்பு, ஆணாதிக்கம் மற்றும் பல சமூகத் தடைகளைக் கையாளும் ஒரு படமாக இருக்கும், கீர்த்தி சுரேஷ் படத்தில் ஒரு கலகக்காரப் பெண்ணாக நடிக்கிறார், மேலும் திரைப்படம் நகைச்சுவையான வழியில் பிரச்சினைகளைக் குறிப்பிடுகிறது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15 தியேட்டரில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Double ISmart

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தை ஜெகநாத் இயக்கியுள்ளார் மற்றும் இது ஒரு சைன்ஸ் பிக்சன் திரைப்படமாகும், ராம் பொதினேனி மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘இஸ்மார்ட் ஷங்கர்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாகும் மற்றும் அதன் தொடர்ச்சியாக காவ்யா தாப்பர், சாயாஜி ஷிண்டே, கெட்அப் ஸ்ரீனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் மணி ஷர்மா ஆவார் இந்த . படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெல்லி மற்றும் எடிட்டர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் ஆகியோர் உள்ளனர். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15 தியேட்டரில் வெளியாகிறது

Release date: 15 August 2024 (India)
Director: Puri Jagannadh
Language: Telugu
, Tamil

Mr Bachchan

Mr பச்சன் திரைப்படம் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ளது இந்த திரைப்படம் ஒரு க்ரைம் எக்சன் திரைப்படமாகும் ரவி தேஜா, பாக்யஸ்ரீ போர்ஸ், ஜகபதி பாபு, சச்சின் கேத்கர். ஆகியோர் நடித்துள்ளனர் இந்த படம் அஜய் தேவ்கன் நடித்த ‘மிஸ்டர் ரெய்டு’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும், மேலும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15 தேதி வெளியாகும்

Release date: 15 August 2024 (India)
Director: harish shankar
Language: Telugu

இதையும் படிங்க: இன்று OTT யில் ரிலிஸ் ஆகும் சூப்பர் திரைப்படங்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo