சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியது, இது ரிலீஸ் ஆகியதிலிருந்து மிக பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக இருக்கிறது மேலும் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி லீடிங் ரோலில் நடித்துள்ளார் மேலும் இப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார் மேலும் இப்படம் தற்பொழுது OTT யில் வெளிவருகிறது இதன் முழு தகவல்களை பற்றி பார்க்கலாம் வாங்க
அமரன் திரைப்படம் என்ன தான் தியேட்டர் சென்று பல முறை பார்த்தாலும் OTT வருகைக்கு காத்து கொண்டிருக்கும் மக்களுக்கு இது ஜாக் பாட் ராணுவ வீரராகவும் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் இப்ப்டத்ததை தயாரித்துள்ளார் மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவந்த வெண்ணிலவு சாரல் பாடலை முணுமுணுக்காத ஆளே இல்லை அதே இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்துத்துள்ளது இப்படத்தின் டிசம்பர் 5 அன்று Netflix OTT யில் ரிலீஸ் ஆகிறது.
இந்த திறைப்படத்திர்க்கென மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறதுமேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மைய்யமாகக் கொண்டு உருவாக்கப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டது. இந்தப் படத்திற்கு முன்னர், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தின் வெற்றி, அமரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை இருமடங்காக மாற்றியது.
தமிழ்நாடு மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதும் வெளிநாடுகளிலும் பெரும் வசூலைக் குவித்தது. இந்தியாவில் ரூபாய் 200 கோடிகளுக்கு மேல் வசூலைக் குவித்த இந்தப் படம், வெளிநாடுகளில் ரூபாய் 110 கோடிகள் வரை வசூல் செய்தது. வெளிநாட்டு வசூலில் இந்தப் படத்தின் வசூல் என்பது கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வசூலை விடவும் அதிகம்.
மேலும் 300 கோடிகள் வசூல் குவித்த முதல் சிவகார்த்திகேயன் படமாகவும் மாறியது. மேலும், தமிழ் சினிமா உலகில் ரஜினி, கமல், விஜய்க்குப் பின்னர் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 300 கோடிகள் வசூல் செய்த நடிகர் என்ற நிலைக்கு உயர்ந்தார்.
இதையும் படிங்க: மக்களின் மனதை கொள்ளையடித்த அமரன் திரைப்படம் OTT தேதி அப்டேட்