தளபதி நடிக்கும் கோட் தியேட்டருக்கு பிறகு OTT யில் களமிறங்க தயார்

தளபதி நடிக்கும் கோட் தியேட்டருக்கு பிறகு OTT யில் களமிறங்க தயார்

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் செப்டம்பர் 5 தேதி திரையரங்குகளில் ரிளிசாகியது மேலும் இந்த திரைப்படம் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்தது மேலும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் பல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த படம் ஓரளவு வரவேற்ப்பை பெற்றது. தற்பொழுது OTT தகவல் வெளியானது

கோட் திரைப்படம் சர்வதேச அளவில் 200 கோடி ரூபாய் வசூலை பெற்று தந்தது மேலும் தற்பொழுது OTT குறித்து தகவல் வெளிவந்துள்ளது அதாவது இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி தியேட்டரில் ரிளிசாகியது இந்த திரைப்படத்தில் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் பிரசாந்த், லைலா, பிரபுதேவா, அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், மைக் மோகன், ஜெயராம், கனிகா, விடிவி கணேஷ் என பலர் நடித்துள்ளனர் இதுதவிர த்ரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். கோட் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். மேலும் இந்த படத்திற்கு போட்டியாக திரையரங்குகளில் வேறு எந்த திரைப்படமும் வெளிவராமல் இருந்த நிலையில் தியேட்டரில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

கோட் கதை: கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதில் மகன் விஜய் கதாபாத்திரத்தை டீ ஏஜிங் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கி உருவாக்கியுள்ளனர் என்னதான் இதன்படம் சுவாரசிய கதைகலத்துடன் இருந்ததலும் இரண்டு வாரங்களுக்கு பிறகு அவ்வளவு ஒன்றும் தியேட்டரில் கூட்டம் இல்லை

கோட் OTT தேதி அறிவிப்பு

கோட் திரைப்படம் வருகிற அக்டோபர் 10-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த திரைப்படம் மொத்தம் 3 மணிநேரம் 40 நிமிடம் இருக்கும் என கூறப்படுகிறது இருப்பினும் இன்னும் அதிகாரபூவ தகவல் இன்னும் இல்லை விரைவில் அறிவிப்பு வெளிவரும் எனகூறப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo