இந்தியாவில் அறிமுகமானது ரோர் ஸ்டீரியோ இயர்போன் வாருங்கள் பார்ப்போம் தகவல்…!

Updated on 06-Jul-2018
HIGHLIGHTS

டிஜிட்டல் டிவைஸ் மேக்கர் இந்தியாவில் அதன் ரோர் ஸ்டீரியோ இயர்போன் அறிமுகம் செய்துள்ளார் மற்றும் இந்த Roar stereo வின் விலை 1,099 ரூபாயாக இருக்கிறது.

Toreto அறிமுகப்படுத்தியது ஐகானிக் இயர்போன் Roar உடன் மெட்டல் பாஸ் இருக்கிறது இந்தியாவில் அதன் ரோர் ஸ்டிரியோ இயர்போன் அறிமுகப்படுத்கியது. இந்த Roar stereo வின் விலை 1,099 ரூபாயாக இருக்கிறது. இருப்பினும், இந்த இயர் போன் இந்தியாவில் லீடிங் E- காமர்ஸ் வெப்சைட்களில் 440  ரூபாயின் டிஸ்கவுண்டட்  விலையில் கிடைக்கிறது இந்த தள்ளுபடி சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஆகும்.

நிறுவனம் கூறுகிறது, இது  ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போனில்  வரும் அனைத்து இயர்போன்களுக்கும் இது கடுமையான சவால் கொடுக்கும். நிறுவனம் கூறுகிறது, இது ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல ப்ரன்டலியாக  இருக்கும் மற்றும் மக்கள் இதை எளிதாக வாங்க முடியும் 

இந்த இயர்போனின்  பிரிகுவன்ஷி  ரேட் 20Hz  லிருந்து 20kHz க்கு நடுவில் இருக்கிறது. இந்த இயர்போனின்  சவுண்ட்  குவாலிட்டி மிகவும் சிறப்பாக இருக்கிறது Toreto வின் இந்த இயர்போன்கள், லேப்டாப் டேப்லட்  MP3/MP4  பிளேயர்ஸ் , பர்சனல் கம்புயூட்டர் ஆண்ட்ராய்டு அல்லது IOS ஓவ்வொரு  வீடியோ அதன் ஒவ்வொரு சாதனத்தில் சப்போர்ட் செய்யும். இந்த இயர்போனில் கோல்ட் பிலேடிங் ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கஸ்டமார்க்கு ப்ளாக் ,க்ரே,மற்றும் வைட் கலர் ஒப்சனில் கிடைக்கும் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :