Myntra யில் ப்ளூடூத் ஹெட்போனில் கிடைக்கிறது செம்ம ஆபர்

Updated on 02-Aug-2024
HIGHLIGHTS

Myntra யில் ஹெட்போன்களுக்கு கிடைக்கிறது சூப்பர் ஆபர்

இதனுடன் இதில் கூப்பன் ஆபருக்கு பிறகு இதன் விலை இன்னும் குறைக்கப்படுகிறது

இந்த லிஸ்ட்டில் என்ன இருக்கிறது என்ற பார்க்கலாம் வாங்க.

Myntra யில் ஹெட்போன்களுக்கு கிடைக்கிறது சூப்பர் ஆபர் இன்றைய காலத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது, மேலும் அவற்றின் மூலம் ப்ளூடூத் கனெக்ட் செய்து பாட்டு கேட்பது பலருக்கு பிடிக்கும் அத்தகையை இசை பிரியர்களுக்காக Myntra இன்று ஹெட்போனில் மிக சிறந்த ஆபர் வழங்குகிறது இதனுடன் இதில் கூப்பன் ஆபருக்கு பிறகு இதன் விலை இன்னும் குறைக்கப்படுகிறது இந்த லிஸ்ட்டில் என்ன இருக்கிறது என்ற பார்க்கலாம் வாங்க.

BOULT AUDIO

MRP ரூ,3499
ஆபர் விலை ரூ,1499

BOULT நிறுவனத்தின் இந்த இயர்பட்ஸ் Astra Earbuds உடன் இதில் குவாட் மைக் அம்சத்துடன் வருகிறது மேலும் இது 48 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது மேலும் இதன் MRP விலையிலிருந்து 2000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் இதில் TRYTECH கூப்பன் கோட் பயன்படுத்துவதன் மூலம் இதை வெறும் 1349ரூபாயில் வாங்கலாம் மேலும் நீங்கள் மாதந்திரம் 70ரூபாய் கொடுத்து EMI ஒப்சனில் வாங்கலாம்.மேலும் கோடக் மகேந்திரா பேங்க் 7.5% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

OnePlus

MRP ₹2299 (Rs. 500 தள்ளுபடிக்கு பிறகு)
ஆபர் விலை – 1799

OnePlus யின் True Wireless இயர்பட்ஸ் ஆகும் இது மைக் வசதியுடன் வருகிறது இதில் 500 ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதில் ONEPLUSOFF10 என்ற கூப்பன் கோட் பயன்படுத்தி 10% டிஸ்கவுன்ட் விலையில் வாங்கலாம். கூப்பன் டிஸ்கவுன்ட் பிறகு 1619ரூபாயில் வாங்கலாம் மேலும் நீங்கள் 84ரூபாய் கொடுத்து மாதந்திர EMI ஒப்சனிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

boAt

MRP ரூ,3599 (Rs. 2700 தள்ளுபடிக்கு பிறகு )
ஆபர் விலை ரூ,899

பாகவே ஸ்டைலிசாக இருக்கும் boAt யின் Airdopes 192 True Wireless Earbuds மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இதில் 2700 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது மேலும் இதில் TRYTECH என்ற கூப்பன் பயன்படுத்துவதன் மூலம் இதை வெறும் 809ரூபாய்க்கு வாங்கலாம். இதை தவிர நீங்கள் இதை 42ரூபாய் கொடுத்து EMI ஒப்சனிலும் வாங்கலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

NOISE

MRP ₹2999 (Rs. 2310 டிஸ்கவுன்ட் பிறகு )
ஆபர் விலை ₹689

Buds VS102 டருளி வயர்லஸ் Earbuds உடன் 50 மணி நேரம் ப்ளே டைம் மற்றும் 11mm driver இருக்கிறது இதில் 2310 தள்ளுபடி கிடைக்கிறது அதன் பிறகு இதை 689ரூபாயில் வாங்கலாம் மேலும் நீங்கள் கையில் காசு இல்லை என்ற EMI மூலம் மாதம் 33ரூபாய் செலுத்தி வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Realme

MRP ₹2999 (Rs.1500 டிஸ்கவுன்ட் பிறகு)
ஆபர் விலை ₹1499

Realme யின் இந்த பட்ஸ் T110 ENC கால் நன்மையுடன் வருகிறது மேலும் இது 38 மணி நேரம் ப்ளேபேக் டைம் வழங்குகிறது இதனுடன் இதில் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது, இதில் 1500 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதன் விலை ஆகிறது 1499 ஆனால் மேலும் நீங்கள் WEARABLES15 என்ற கூப்பனை பயன்படுத்துவதன் மூலம் இதை வெறும் 1274ரூபாயில் வாங்கலாம், இதை தவிர நீங்கள் இதை 70,ரூபாய் செலுத்தி மாதந்திர EMI ஒப்சனில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க: Vivo V40 அறிமுகத்திற்க்கு முன்பே தடாம் என Vivo V30 போனின் விலை குறைப்பு

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :