Motorola ஹோம் தியேட்டர் சிஸ்டம் மாடலை அறிமுகம்.

Updated on 25-Jun-2020
HIGHLIGHTS

Home தியேட்டர் சிஸ்டம் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம்

ஃப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் விற்பனை செய்யப்படும்

புதிய ஹோம் தியேட்டர்களில் பல்வேறு ஸ்பீக்கர்களும், கூடுதலாக ப்ளூடூத் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மோட்டோரோலா நிறுவனத்தின் ஆம்ஃபிசவுண்ட்எக்ஸ் ஹோம் தியேட்டர் சிஸ்டம் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இத்துடன் தனியே சப்-வூஃபர்கள் மற்றும் ஹெச்டிஎம்ஐ ஏஆர்சி, ஆப்டிக்கல் ஆடியோ மற்றும் யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் 8 இன்ச் பேஸ் டிரைவர் வழங்கப்பட்டுள்ளன.

ஃப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் புதிய ஆம்ஃபிசவுண்ட்எக்ஸ் சீரிஸ் ஹோம் தியேட்டர்கள் 80 வாட், 150 வாட் மற்றும் 160 வாட் என மூன்று வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய ஹோம் தியேட்டர்களில் பல்வேறு ஸ்பீக்கர்களும், கூடுதலாக ப்ளூடூத் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

விலை தகவல்.

மோட்டோரோலா ஆம்ஃபிசவுண்ட்எக்ஸ் 80 வாட் ஹோம் தியேட்டர் விலை ரூ. 7999 என்றும் மோட்டோரோலா ஆம்ஃபிசவுண்ட்எக்ஸ் 150 வாட் மற்றும் ஆம்ஃபிசவுண்ட்எக்ஸ் 160 வாட் ஹோம் தியேட்டர் மாடல்களின் விலை ரூ. 10999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளத

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :