500ரூபாய்க்குள் கிடைக்கும் அசத்தல் கேமிங் ஹெட்போன்கள்

Updated on 06-Jun-2018
HIGHLIGHTS

உங்களுக்கு கேமிங் ஹெட்போன்கள் வாங்க வேண்டும் என்றால் paytm மால் மூலம் வாங்கி கேஷ்பேக் பெறலாம்

paytm  பல பொருட்களுக்கு நல்ல தள்ளுபடி வழங்கி வருகிறது அதனை  தொடர்ந்து paytm இங்கு பல பொருட்களில் டிஸ்கவுண்ட் வாரி வழங்குகிறது அது போல் இந்த லிஸ்டில் பல அசத்தலான  கேமிங் ஹெட்போன்கள்  இருக்கிறது அதும் அவை வெறும் 500ரூபாய்க்குள் கிடைக்கும், நீங்கள் வெகு நாட்களாக குறைந்த விலையில் கேமிங் ஹெட்போன்கள் வாங்க காத்து கொண்டிருக்கிர்கள் என்றால் இந்த வாய்ப்பே பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த கேமிங் ஹெட்போன்கள்  வாங்கி உங்கள் பணத்தை மிட்ச படுத்துங்கள் 

1. Zebronics Brio Multimedia Headphone With Mic (Black)
அழகிய ஸிப்ரோனிக்  மல்டிமீடியா ஹெட்செட்  மிக் உடன் வருகிறது  இதன் விலை 634ரூபாயாக  இருக்கிறது இதில் நீங்கள் SOUND15 கூப்பன் கோட் பயன்படுத்தி 539ரூபாய்க்கு வாங்கி செல்லலாம். இதனுடன் இது உங்களுக்கு கருப்பு கலரில் கிடைக்கும்   இதை இங்கே இருந்து வாங்கலாம் 

இந்த கேமிங்  ஹெட்போன் விலை 684ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் நீங்கள் WORLDSTORE கூப்பன் கோட் பயன்படுத்தி 616ரூபாய்க்கு வாங்கி செல்லலாம். இதனுடன் இது உங்களுக்கு கருப்பு கலரில் கிடைக்கும்  மற்றும் இது உங்களுக்கு வயர்  டைப்பில்  வரும் நீங்கள் இதை இங்கே இருந்து வாங்கலாம் 

3.Wired Gaming Headsets Mic Headphones for Sony PS4
இந்த அழகிய கேமிங் ஹெட்செட்  மைக் உடன் வருகிறது இதன் விலை 555ஆக  இருக்கிறது இதில் நீங்கள் WORLDSTORE கூப்பன் கோட் பயன்படுத்தி 499ரூபாய்க்கு வாங்கி செல்லலாம். இதனுடன் இது உங்களுக்கு கருப்பு கலரில் கிடைக்கும்   இதை இங்கே இருந்து வாங்கலாம் 

4. 3.5mm Wired Monaural Single-sided Gaming Headset with Mic for Sony PS4
இந்த அழகிய கேமிங் ஹெட்செட்  மைக் உடன் வருகிறது இதன் விலை 460ஆக  இருக்கிறது இதில் நீங்கள் WORLDSTORE கூப்பன் கோட் பயன்படுத்தி 414ரூபாய்க்கு வாங்கி செல்லலாம். இதனுடன் இது உங்களுக்கு கருப்பு கலரில் கிடைக்கும்   இதை இங்கே இருந்து வாங்கலாம் 

5. Wired Gaming Headset Earphone with Microphone for SONY PlayStation4 PC
இந்த கேமிங் வயர்ட்  ஹெட்செட்  உடன் மைக்ரோபோன் SONY  ப்ளை ஸ்டேஷன் PC க்கு இருக்கிறது இதன் விலை702ரூபாயாக  இருக்கிறது இதில் நீங்கள் WORLDSTORE கூப்பன் கோட் பயன்படுத்தி 632ரூபாய்க்கு வாங்கி செல்லலாம். இதனுடன் இது உங்களுக்கு கருப்பு கலரில் கிடைக்கும்   இதை இங்கே இருந்து வாங்கலாம் 

6. Wired Microphone Gaming Headphones for Sony PS4
சோனியின்  அழகிய கேமிங் ஹெட்போன் விலை 63ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள் இதில் WORLDSTORE கூப்பன் கோட் பயன்படுத்தி 572ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இது உங்களுக்கு கருப்பு கலரில் கிடைக்கும் இது உலகளவில் இருக்கும் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் இதை நீங்கள் இங்கே இருந்து வாங்கலாம்.

2. Lupuss G1 3.5mm Stereo Gaming Headphone (Black)

7. DELUXE HEADSET HEADPHONES with MICROPHONE VOLUME CONTROL for PS4 CONTROLLER
இந்த ஹெட்செட் உடன் மைக்ரோபோன்  வொலியும்  கண்ட்ரோல் உடன் வருகிறது.  இதன் விலை 537ரூபாயாக  இருக்கிறது இதில் நீங்கள் WORLDSTORE கூப்பன் கோட் பயன்படுத்தி 483ரூபாய்க்கு வாங்கி செல்லலாம். இதனுடன் இது உங்களுக்கு கருப்பு கலரில் கிடைக்கும்   இதை இங்கே இருந்து வாங்கலாம் 

8. 3.5mm Surround Stereo Gaming Headset Headband Headphone for iPhone Laptop PC GN
இந்த ஹெட்செட்  ஹெட்பேண்ட்  உடன் வருகிறது இது iPhone  லேப்டாப்  PC யில் கனெக்ட் ஆகும். இதன் விலை 649ரூபாயாக  இருக்கிறது இதில் நீங்கள் WORLDSTORE கூப்பன் கோட் பயன்படுத்தி 584ரூபாய்க்கு வாங்கி செல்லலாம். இதனுடன் இது 100% புதிய  ப்ராண்ட்  மற்றும் ஹை குவாலிட்டி உடன் வருகிறது இதை இங்கே இருந்து வாங்கலாம்.

9. 750 Wired 3.5mm Gaming Stereo Headset

இந்த கேமிங் ஹெட்செட்  3.5mm வயர்டு  உடன் வருகிறது இதன் விலை740ரூபாயாக  இருக்கிறது இதில் நீங்கள் WORLDSTORE கூப்பன் கோட் பயன்படுத்தி 666ரூபாய்க்கு வாங்கி செல்லலாம். இதனுடன் இது 100% புதிய  ப்ராண்ட்  மற்றும் இது சுமார் 20000Hz பிரிகுவன்ஷி தருகிறது  இதை இங்கே இருந்து வாங்கலாம்.

மற்ற டீல்ஸ்க்கு  இங்கே க்ளிக் செய்யுங்கள் 

இப்பொழுது உங்கள யூஸ்ட்  மொபைல்களை Cashify யில்  DIGIT என்ற கோட் யூஸ் செய்து Rs. 200  ஒன் த ஸ்போட் ( on the Spot) கேஷ் பெற்றிடுங்கள் உங்கள் செகனண்ட்  மொபைல்களுக்கு இதனுடன் உங்களுக்கு இதில் பிரீ  பிக் up  இருக்கிறது, இதனுடன் மேலும் தகவல் பெற கீழே கொடுக்க பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்யுங்கள்.

குறிப்பு :- இதன் விலையில் மாறுதல் ஏற்படலாம் ஏன்  என்றால்  செல்லர் மாறுவதால் இதன் விலைகளும் மாறுதல் ஏற்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :