பிளிப்கார்டில் இந்த இந்த ப்ளூடூத் ஹெட்போன்களில் அசத்தல் ஆபர் வழங்குகிறது. Valentine Day Offer கீழ் இந்த ஸ்பீக்கரில் அசத்தலான ஆபர் வழங்குகிறது மேலும் இன்று காதலர் தினத்த்தை முன்னிட்டு உங்களின் காதலன், காதலிக்கு இது போன்ற அசத்தலான ம்யூசிக் சிஸ்டத்தை வழங்கலாம் மேலும் இதில் பல டிஸ்கவுண்டும் வழங்கப்படுகிறது. இதனுடன் நீங்கள் இதை Axis Bank க்ரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
SoundLogic BTHP001PX_BK Bluetooth Headset with Mic (Black, Over the Ear)
இந்த ப்ளூடூத் ஹெட்போன் மைக் உடன் வருகிறது, இதன் விலை பற்றி பேசினால், 999ரூபாயாக இருக்கிறது இதனுடன் இது கருப்பு கலரில் கிடைக்கும் இங்கிருந்து வாங்கவும்.
Intex Jogger B Bluetooth Headset with Mic (Black, On the Ear)
அழகிய ப்ளூடூத் ஹெட்செட் ஒரு மைக் உடன் வருகிறது. இதன் விலை 1,21 0 ரூபாயாக இருக்கிறது மேலும் நீங்கள் இதை Laptop, Audio Player, Tablet, Mobile போன்றவற்றில் பயன்படுத்தலாம். மேலும் நீங்கள் இதை பல அசத்தலான ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Envent Livefun 540 Bluetooth Headset with Mic (Black, On the Ear)
இது அழகிய டிசைன் உடன் டிஜிட்டல் சிக்னல் ப்ரோஸெசிங் எகோ கேன்ஸிலேசன் டெக்னோலஜி கொண்டுள்ளது மேலும் இந்த ஹெட்செட் மைக் உடன் வருகிறது இதன் விலை பற்றி பேசினால் 1,399ரூபாயாக இருக்கிறது. மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
SoundBot SB221 Black Wireless Bluetooth Bluetooth Headset with Mic (Black, Over the Ear)
சவுண்ட் பார் யின் இந்த அழகிய வயர்லெஸ் ஸ்பீக்கர் மைக் உடன் வருகிறது இதன் விலை பற்றி பேசினால் 2,199 ரூபாயாக இருக்கிறது. மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
JBL T450BT Bluetooth Headset with Mic (Black, On the Ear)
உங்களுக்கு JBL ப்ளூடூத் ஹெட்செட் மிகவும் பிடிக்குமா இதோ இந்த ஹெட்செட் மைக் உடன் வருகிறது, இந்த ஹெட்செட் விலை பற்றி பேசினால் இது 2,399 ரூபாயில் கிடைக்கிறது. Highest spender every hour and get a chance to win பண்ணலாம் JBL T450BT மேலும் பல தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்
Skullcandy Uproar Bluetooth Headset with Mic (Blue, On the Ear)
ஸ்கல்க்கேண்டி யின் இந்த அழகிய ப்ளூடூத் ஹெட்செட் மைக் உடன் வருகிறது மேலும் நீங்கள் இதன் விலை பற்றி பேசினால் 2,999ரூபாயாக இருக்கிறது. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்