1000ரூபாய்க்குள் அசத்தலான ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் அதிரடி தள்ளுபடி.
பிளிப்கார்டில் இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் அசத்தல் ஆபர் வழங்குகிறது நீங்கள் நல்ல ஸ்பீக்கர் .வாங்க வேண்டும் என்று காத்து கொண்டிருக்கிர்கள் என்றால் இது உங்களுக்கான அசத்தல் வாய்ப்பாக இருக்கும் இதனுடன் அமேசானில் இந்த ஸ்பீக்கர்களில் அசத்தலான சலுகையை வாங்குகிறது, இதனுடன் இந்த லிஸ்டில் வெறும் Rs. 1000க்குள் அசத்தலான ஸ்பீக்கர்கள் கிடைத்துவிடும் இதனுடன் உங்களுக்கு இதில் கேஷ்பேக் ஆபர் மற்றும் இதில் Axis bank க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
Intex Jogger B Bluetooth Headset with Mic
இண்டெக்ஸ் யின் இந்த ப்ளூடூத் ஹெட்செட் மைக் உடன் வருகிறது இதன் விலை பற்றி பேசினால், 899ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இது உங்களுக்கு ஒரு வருட வாரண்டி வரை வழங்கப்படுகிறது மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Flipkart SmartBuy Rich Bass Wireless Bluetooth Headset With Mic
இந்த ஹெட்செட் வயர்லெஸ் வசதியுடன் வருகிறது இதனுடன் இதில் ப்ளூடூத் மற்றும் மைக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது இதன் விலை பற்றி பேசினால், 949 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இது உங்களுக்கு ஒரு வருட வாரண்டி வரை வழங்கப்படுகிறது மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
SoundLogic MSD Edition HD Wireless Bluetooth Headset with Mic
இந்த ஹெட்செட் HD வசதியுடன் வயர்லெஸ் வசதியுடன் வருகிறது இதனுடன் இதில் மைக் உடன் வருகிறது. மேலும் நாம் இதன் விலை பற்றி பேசினால், 999 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இது உங்களுக்கு ஒரு வருட வாரண்டி வரை வழங்கப்படுகிறது மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Zebronics Zeb-Thunder(Blue) Bluetooth Headset with Mic
ஜெப்ரோனிக் யின் இந்த ஹெட்செட் மைக் உடன் வருகிறது இதனுடன் இது மைக் வசதியுடன் இருக்ல்கிறது மேலும் அழகிய நீல நிறத்தில் கண் கவரும் வகையில் இருக்கிறது. இதன் விலை பற்றி பேசினால், 799 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இது உங்களுக்கு ஒரு வருட வாரண்டி வரை வழங்கப்படுகிறது மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Ant Audio Treble 500 On -Ear HD Bluetooth Bluetooth Headset with Mic
இந்த ஹெட்செட் ப்ளூடூத் மற்றும் மைக் வசதியுடன் வழங்கப்படுகிறது இதன் விலை பற்றி பேசினால், 999 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இது உங்களுக்கு ஒரு வருட வாரண்டி வரை வழங்கப்படுகிறது மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Iball Pulse-BT4 Bluetooth Headset with Mic
இந்த ஹெட்செட் ப்ளூடூத் மற்றும் மைக் வசதியுடன் வழங்கப்படுகிறது இதன் விலை பற்றி பேசினால், 999 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இது உங்களுக்கு ஒரு வருட வாரண்டி வரை வழங்கப்படுகிறது மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
\PTron Kicks 482 Wireless Bluetooth Headset with Mic
இந்த ஹெட்செட் வயர்லெஸ் ப்ளூடூத் வசதி மட்டுமில்லாமல் இது மைக் உடன் வருகிறது இதன் விலை பற்றி பேசினால், 999 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இது உங்களுக்கு ஒரு வருட வாரண்டி வரை வழங்கப்படுகிறது மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile