FLIPKART BIG SHOPPING DAYS கடைசி நாள் சேல் 1000ரூபாய்க்குள் இருக்கும் ஹெட்போன்களில் அசத்தல் ஆபர்.

FLIPKART BIG SHOPPING DAYS  கடைசி நாள் சேல் 1000ரூபாய்க்குள்  இருக்கும் ஹெட்போன்களில்  அசத்தல் ஆபர்.

FLIPKART BIG SHOPPING DAYS  கடைசி நாள் சேல்  பிளிப்கார்டில் இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் அசத்தல் ஆபர் வழங்குகிறது   நீங்கள் நல்ல ஸ்பீக்கர் .வாங்க வேண்டும் என்று காத்து  கொண்டிருக்கிர்கள் என்றால் இது உங்களுக்கான அசத்தல் வாய்ப்பாக இருக்கும் இதனுடன் அமேசானில்   இந்த  ஸ்பீக்கர்களில்  அசத்தலான  சலுகையை வாங்குகிறது, இதனுடன் இந்த லிஸ்டில் வெறும் Rs. 1000க்குள்  அசத்தலான  ஸ்பீக்கர்கள்  கிடைத்துவிடும் இதனுடன் உங்களுக்கு இதில்  கேஷ்பேக் ஆபர்  மற்றும் இதில் Axis bank க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 5% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும் நீங்கள் SBI க்ரெடிட் கார்ட் மெல்லாம் வாங்கினால் இன்சடன்ட் வழங்கப்படுகிறது.

boAt Rockerz 400 Super Extra Bass Bluetooth Headset with Mic  (Green, Grey, On the Ear)
இந்த சூப்பர் எக்ஸ்ட்ரா பாஸ் ப்ளூடூத் ஹெட்செட் உடன் மைக் வருகிறது, இதன் விலை பற்றி பேசினால்,999ரூபாயாக இருக்கிறது. மேலும் இதில் அதிகம்  மூவி, ம்யூசிக் பிரியர்களுக்கு இந்த ஹெட்செட்  உண்மையாகவே  பிடிக்கும்  மேலும் நீங்கள் எளிதாக ஒரு  இடத்திற்கு செல்லலாம். மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Boult Audio ProBass Sonic Bluetooth Headset with Mic  (Black|Silver, In the Ear)

இந்த ஆடியோ ஹெட்செட்  மைக்  வசதியுடன் வருகிறது இதன் விலை பற்றி பேசினால்,999ரூபாயாக இருக்கிறது மேலும் இந்த ஹெட்செட்  வேர்வை மற்றும் தண்ணிர்பட்டலும் ஏதும் ஆகாது  ஏன்  என்றால் IPX 7 வாட்டர் ரெசிஸ்டன்ட  வசதி வழங்கப்படுகிறது.மேலும் இது  இரண்டு  நாட்கள் வரை வெட்டரி லைப் நீடிக்கும் அதாவது 48 மணி நேரம் வரை இருக்கும் மேலும் நீங்கல் இது போன்ற அம்சத்துடன் இங்கிருந்து வாங்கவும்.

Flipkart SmartBuy Rich Bass Wireless Bluetooth Headset With Mic – Blue  (Blue, Over the Ear)
இந்த ஆடியோ வயர்லெஸ் ஹெட்செட்  மைக்  வசதியுடன் வருகிறது,  இதன் விலை பற்றி பேசினால்999 ரூபாயாக இருக்கிறது.இதனுடன்  ப்ளூ ரிங் உடன் வரும் இதனுடன் இது 1 ஹெட்செட்  சார்ஜிங் கேபிள் உடன் வருகிறது மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Zebronics ZEB-THUNDER Bluetooth Headset with Mic  (Red, Over the Ear)
இந்த தண்டர், ஹெட்செட் மைக்  வசதியுடன் வருகிறது, இதன் விலை பற்றி பேசினால் 799 ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை ப்ளூடூத் மூலம் கனெக்ட் செய்து கொள்ள முடியும். 1 x USB கேபிள் , 1 x யூசர் மேனுவல், 1 x ப்ளூடூத் ஹெட்போன் வசதியுடன் வருகிறது, மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Ant Audio Treble H82 On-ear Bluetooth Headset with Mic  (Black, On the Ear)

ஹெட்செட் மைக்  வசதியுடன் வருகிறது, இதன் விலை பற்றி பேசினால் 899 ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை ப்ளூடூத் மூலம் கனெக்ட் செய்து கொள்ள முடியும். மேலும் இது வயர்லெஸ்  வசதியுடன் வருகிறது மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Kotion Each B3506 Bluetooth, Wired Headset with Mic  (Black/Blue, Over the Ear)
இந்த அழகிய ஹெட்செட் வாயர்ட் மற்றும்  மைக்  வசதியுடன் வருகிறது. இதன் விலை பற்றி பேசினால் 949 ரூபாயாக இருக்கிறது. நீங்கள் இதை எளிதாக  ஒரு ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும் மற்றும் கேமிங்  நீங்கள் அருமையாக விளையாட முடியும் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

LEAF Sonic with 6 Hours Battery Life and Deep Bass Bluetooth Headset with Mic  (Carbon Black, In the Ear)
இந்த ஹெட்செட்  ப்ளூடூத் மற்றும் மைக் வசதியுடன் வருகிறது, இதனுடன் இதில் 6 மணி  நேரம் வரையிலான  பேட்டரி லைப் நீடிக்கும்.மேலும் பல அசத்தலான வசதியுடன் இங்கிருந்து வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo