Flipkart Festive Dhamaka Days Sale மூன்றாவது நாள் ஆபர் ஹெட்போன்களில் கிடைக்கிறது அசத்தல் ஆபர்
பிளிப்கார்டில் விற்பனை தொடர்கிறது ஏற்கனவே நடந்த தசேரா சேல் வெற்றிகரமாக முடிவடைந்தது அதனை தொடர்ந்து மீண்டும் பிளிப்கார்ட் சேல் ஆரம்பமாகிறது, இப்பொழுது பிளிப்கார்டின் இரண்டவது சேல் அக்டோபர் 24 முதல் ஆரம்பிக்கிறது இந்த சேலின் பெயர் Flipkart Festive Dhamaka Days Sale என வழங்கப்பட்டுள்ளது இந்த சேலில் ஹெட்போன் அசத்தல் ஆபர் வழங்குகிறது இதை தவிர இந்த சேல் 27 அக்டோபர் வரை இருக்கும் அதாவது இந்த சேலின் பொது உங்களுக்கு மிக சிறந்த ஆபர் மற்றும் பெஸ்ட் டீல்ஸ் இதனுடன் நல்ல டிஸ்கவுண்ட்களும் வழங்குகிறது மேலும் இதில் உங்களுக்கு நோ கோஸ்ட் EMI இதனுடன் நீங்கள் PhonePe மூலம் பணம் செலுத்தினால் 10% கேஷ்பேக் கிடைக்கும் மேலும் நீங்கள் Axis பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் 5% தள்ளுபடி கிடைக்கும் மேலும் பல ஆபர்கள் வாருங்கள் பார்ப்போம் லும் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
SoundLogic BTHP001PX_BK Bluetooth Headset with Mic (Black, Over the Ear)
இந்த ப்ளூடூத் ஹெட்செட் மைக் உடன் வருகிறது இதன் விலை 699ரூபாயில் இருக்கிறது இதனுடன் நீங்கள் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம்
Intex Jogger B Bluetooth Headphone (Black, On the Ear)
இந்த ஹெட்போன் அழகிய வடிவில் உள்ளது இதன் விலை 799ரூபாயில் இருக்கிறது இதனுடன் நீங்கள் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம்
Motorola Pulse Max Wired Headset with Mic (Black, Over the Ear)
இந்த மோட்டோரோலா ஹெட்செட் மைக் உடன் வருகிறது இதன் விலை 799ரூபாயில் இருக்கிறது இதனுடன் நீங்கள் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம்
Skullcandy Anti Headphone (Charcoal Black, On the Ear)
ஸ்கலகேன்டி பிடிக்கும் என்றால் இதை பார்க்கலாம் இதன் விலை 699ரூபாயில் இருக்கிறது இதனுடன் நீங்கள் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம்
Motorola Pulse 2 Wired Headset with Mic (White, Over the Ear)
இந்த மோட்டோரோலா ஹெட்செட் மைக் உடன் வருகிறது இதன் விலை 599ரூபாயில் இருக்கிறது இதனுடன் நீங்கள் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம்
SoundLogic Thump 10 W Mobile/Tablet Speaker (Black, Stereo Channel)
இந்த ஸ்பீக்கர் மொபைல் டேப்லட் ஸ்பீக்கர் வடிவில் இருக்கிறது இதன் விலை 999ரூபாயில் இருக்கிறது இதனுடன் நீங்கள் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம்
Blaupunkt BT-01 BK 3 W Portable Bluetooth Speaker (Black, Stereo Channel)
இந்த ஸ்பிக்கரை நீங்கள் ப்ளூடூத் உடன் கனெக்ட் செய்யலாம் இதன் விலை 799ரூபாயில் இருக்கிறது இதனுடன் நீங்கள் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம்
Philips BT40 3 W Portable Bluetooth Speaker (Black, Mono Channel)
இந்த ஸ்பீக்கரில் ப்ளூடூத் உடன் வருகிறது இதன் விலை 999ரூபாயில் இருக்கிறது இதனுடன் நீங்கள் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile