டிஜிட் zero அவர்ட்ஸ் நோமினேஷன் செய்யப்பட பெஸ்ட் ஸ்பீக்கர்கள…!

டிஜிட்  zero  அவர்ட்ஸ் நோமினேஷன்  செய்யப்பட பெஸ்ட் ஸ்பீக்கர்கள…!
HIGHLIGHTS

இப்போது இந்திய சந்தையில் சில ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இருக்கலாம், ஆனால் அடுத்த வருடம் அது வளரப்போகிறது., இங்கு ஒரு சிறந்த Zero1 விருதினை வழங்குவோம்.

இந்தியாவில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் சந்தை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நம்புகிறோம், அங்கு ஒரு சிறந்த இலக்கை எட்டியுள்ள ஒரு டிஜிட் Zero1 விருது. நிச்சயமாக இருக்கிறது , சந்தை இன்னும் சிறியதாக இருக்கும் மற்றும் எண்ணிக்கை சிங்கிள் டிஜிட் இருக்கலாம், ஆனால் நாம் போட்டி வரும் ஆண்டுகளில் மட்டும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, நாம்  நமது நாட்டில் சிறந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களையும் பாருங்கள். எந்த மாடல் டிஜிட் Zero1 வென்றெடுக்கிறது?

கூகுள் ஹோம் 

2016 ஆண்டு இது உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த கூகுள் ஹோம் இந்தியாவில் இந்த இந்த ஏப்ரலில் செய்யப்பட்டது. பேசுவதற்கு கூகுளின் பிளாக்ஷிப் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இருக்கிறது. இந்த ஹோம் பயன்பாட்டிற்கு 2 இன்ச் வோக்கள் இயக்குவதற்கும் மற்றும் இரட்டை 2 இன்ச்  பேசிவ் ரேடியேட்டர்ஸ் லோ பிரிக்குவன்ஷி  தம்ப்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் உங்களுக்கு கேக்குவதற்கு இரண்டு மைக்ரோபோன் ஓகே கூகுள்  கால்  சேவையையும் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் கூகுள் அசிஸ்டன்ட், வெரஜுவல்  கூகுள்  அசிஸ்டன்ட் போன்றவை இந்த  ஹோம்  ஸ்மார்ட் ஸ்பீக்கரில் வழங்கப்பட்டுள்ளது அது ஒரு டிஜிட் Zero1 விருதினைப் பெற  போதுமானதா? வாங்க பாக்கலாம் இதை வாங்க இங்கே இங்கே க்ளிக் செய்யுங்கள் 

அமேசான்  எக்கோ  பிளஸ்  (2nd gen )

இந்த செகண்ட் ஜெனரேஷன்  அமேசான் எக்கோ ப்ளஸ் இந்த வருடம் பத்து மற்ற  எக்கோ சாதனத்துடன் அறிமுகமது. இதில்  ஒரு 0.8-இன்ச்  டீவீலெர்  மற்றும்  3 இன்ச்  woofer  இயக்குவதற்கும் மற்றும் இதனுடன் இது  சவுண்ட் அவுட் புட்  பேலன்ஸ் செய்கிறது.இதனுடன் அதன் மேல்  பகுதியில் 7 மைக்ரோபோன் கேட்பதற்கும் மற்றும் கால் கால் போன்ற செயலுக்கு இது உதவுகிறது ஜிக்பீ-செயலாக்கப்பட்ட வீட்டு உபகரணங்களுக்கான வயர்லெஸ் கனெக்டிவிட்டி  ஒரு மையமாகக் கருவியாக இது இரட்டிப்பாகிறது. எக்கோ பிளஸ் உள்ளே உள்ள வெர்ஜுவல் அசிஸ்டன்ட் இருக்கும்  இந்த ஸ்கில்  டிஜிட் Zero1  அவார்ட்  வெல்வதற்கு காத்திருந்து பாருங்கள்  மற்றும் நீங்கள் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo