1000 ரூபாய்க்குள் வரும் ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் அதிரடி சலுகை.
அமேசானில் இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் அசத்தல் ஆபர் வழங்குகிறது நீங்கள் நல்ல ஸ்பீக்கர் .வாங்க வேண்டும் என்று காத்து கொண்டிருக்கிர்கள் என்றால் இது உங்களுக்கான அசத்தல் வாய்ப்பாக இருக்கும் இதனுடன் அமேசானில் இந்த ஸ்பீக்கர்களில் அசத்தலான சலுகையை வாங்குகிறது, இதனுடன் இந்த லிஸ்டில் வெறும் Rs. 1000க்குள் அசத்தலான ஸ்பீக்கர்கள் கிடைத்துவிடும் இதனுடன் உங்களுக்கு இதில் கேஷ்பேக் ஆபர் மற்றும் இதில் Axis bank க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
Mivi Roam 5 Watts Ultra-Portable Wireless Bluetooth Water Proof Speaker BS5RM (Black)
இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் வயர்லெஸ் 5 வோல்ட் போர்ட்டபிள் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த ஸ்பீக்கர் வாட்டர் ப்ரூப் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாம் அதன் விலை பற்றி பேசினால், 999ரூபாயாக இருக்கிறது மேலும் RUPAY கார்ட் பயன்படுத்தி 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Photron P10 Wireless 3W Super Bass Mini Metal Aluminium Alloy Portable Bluetooth Speaker with Mic (Deep Cobalt)
இந்த ஸ்பீக்கர் வயர்லெஸ் வசதியுடன் மெட்டல் அலோய் மூலம் செய்யப்பட்டுள்ளது இதனுடன் இது மைக் வசதியுடன் வருகிறது.மேலும் நாம் அதன் விலை பற்றி பேசினால், 649.ரூபாயாக இருக்கிறது மேலும் RUPAY கார்ட் பயன்படுத்தி 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
HP Mini 300 Bluetooth Speakers (Red)
இது அழகிய மினி ப்ளூடூத் ஸ்பீக்கர் சிகப்பு நிறத்தில் கிடைக்கும். இதன் விலை பற்றி பேசினால்,930. ரூபாயில் இருக்கிறது மேலும் அதிக பேட்டரி லைப் நீடிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் RUPAY கார்ட் பயன்படுத்தி 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Artis BT90 Wireless Portable Bluetooth Speaker with USB/Micro SD Card/FM/AUX in (Black)
இந்த ஸ்பீக்கர் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் உடன் USB/Micro SD Card வழங்கப்படுகிறது இதன் விலை பற்றி பேசினால், 999. ரூபாயில் இருக்கிறது மேலும் அதிக பேட்டரி லைப் நீடிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் RUPAY கார்ட் பயன்படுத்தி 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
iball UFO3 Bluetooth Portable Speaker
இந்த ஐபால் ப்ளூடூத் ஸ்பீக்கர் யின் விலை ற்றி பேசினால், 850.ரூபாயில் இருக்கிறது மேலும் அதிக பேட்டரி லைப் நீடிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் RUPAY கார்ட் பயன்படுத்தி 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile