பிளிப்கார்டில் இன்று இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் அசத்தலான ஆபர் கிடைக்கிறது..!

Updated on 11-Jul-2018
HIGHLIGHTS

உங்களுக்கு ஒரு அழகிய ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்க வேண்டும் என்றால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

பிளிப்கார்ட்  மேலும் இங்கு பல ஆபர்களை வழங்கி வரும் நிலையில் இன்று இந்த ஸ்பீக்கர்களில் அசத்தலான ஆபர்  வழங்குகிறது.உங்களுக்கு மிகவும் அழகான மற்றும் அசத்தலான வடிவமைப்புடஞ் நீங்கள் ஸ்பீக்கர் வாங்க விரும்பினால் இன்று இந்த ஆபர்  பயன்படுத்தி  டிஸ்கவுண்ட் விலையில் வாங்கி மகிழ்ந்திடலாம். மற்றும் இதில் புது புது டிசைன் மற்றும் னால அசத்தலான அம்சங்களுடன் இருக்கிறது சரி வாருங்கள் பார்ப்போம் அவை என்ன என்ன என்று.

blutech Wireless Portable Bluetooth Speaker high quality 
இந்த ஸ்பீக்கர் உங்களின் எந்த மொபைலிலும் சப்போர்ட்  செய்யும் மற்றும் இது CAR/LAPTOP/HOME AUDIO 5 ப்ளூடூத் ஸ்பீக்கர் மல்டிகாலரில் கொண்டுள்ளது இதன் விலை 449ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை Axis Bank Buzz  கிரெடிட் கார்டிலிருந்து  வாங்கினால் இதில் கூடுதலாக 5% டிஸ்கவுண்ட் பெறலாம்.இதில் ரீசார்ஜபிள் பேட்டரி கொண்டுள்ளது.

Flipkart SmartBuy 3W Portable Bluetooth Speaker  (Grey, Mono Channel)
இந்த அழகிய டிசைன் உடன் இருக்குக் ஸ்பீக்கர் விலை 699ரூபாயாக இருக்கிறது,இதனுடன் நீங்கள்  இதனுடன் இதை நீங்கள்  SBI கிரெடிட் கார்டில் வாங்குவதன் மூலம் நோ கோஸ்ட்  EMI  பெறலாம் மேலும் இதில் பல ஆபருடன் நீங்கள் இங்கிருந்து வாங்கலாம்.

Flipkart SmartBuy 3W Bluetooth Speaker  (Blue, Mono Channel)
அசத்தலான ப்ளூ கலர் உடன் இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் உங்களுக்கு கிடைக்கும். இந்த ஸ்பீக்கர்  ஸ்பீக்கர் விலை 699ரூபாயாக இருக்கிறது. மேலும் நீங்கள் இதை SBI மற்றும் bajaj  கார்டிலிருந்து வாங்கினால் நீங்கள் இதை நோ கோஸ்ட்  EMI ஒப்சனில் பெறலாம்.மேலும் இந்த ஸ்பீக்கர்  3W இருக்கிறது. இதை நீங்கள் மொபைல்  மற்றும் டேப்லட்டில் சப்போர்ட் செய்யும் மேலும் இதை பல ஆபருடன் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கலாம்.

SoundBot SB572 3 W Bluetooth Speaker  (Black, Mono Channel)
அசத்தலான ப்ளூ கலர் உடன் இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் உங்களுக்கு கிடைக்கும். இந்த ஸ்பீக்கர்  ஸ்பீக்கர் விலை 699ரூபாயாக இருக்கிறது. மேலும் நீங்கள் இதை SBI மற்றும் bajaj  கார்டிலிருந்து வாங்கினால் நீங்கள் இதை நோ கோஸ்ட்  EMI ஒப்சனில் பெறலாம்.மேலும் இந்த ஸ்பீக்கர்  3W இருக்கிறது. இதை நீங்கள் மொபைல்  மற்றும் டேப்லட்டில் சப்போர்ட் செய்யும் மேலும் இதை பல ஆபருடன் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கலாம்.

Photron P10 Wireless 3W Super Bass Mini Metal Aluminium Alloy Portable Bluetooth Speaker With Mic 3 W Bluetooth Speaker  (Deep Cobalt, Stereo Channel)
இந்த ஸ்பீக்கர்  உங்களுக்கு மெட்டல் அலுமியத்தால் செய்யப்பட்டுள்ளது இந்த ஸ்பீக்கர் மைக்  உடன் வருகிறது இந்த ஸ்பீக்கர்  ஸ்பீக்கர் விலை 729ரூபாயாக இருக்கிறது.மேலும் இந்த ஸ்பீக்கரில் உங்களுக்கு பல ஆபர்  கிடக்கிறது நீங்கள் இதை இங்கிருந்து வாங்கவும்.

Intex Muzyk B30 20W Portable 20 W Portable Bluetooth Speaker  (Black, Stereo Channel)
இந்த ஸ்பீக்கர் 20 W உடன் கொண்ட போர்ட்டபிள்  ஸ்பீக்கர் ஆகும் மற்றும் இதன் விலை 2,499ரூபாயாக இருக்கிறது. இதை நீங்கள் Axis Bank Buzz க்ரெடிட் கார்ட் மூலம்  வாங்கினால்;உங்களுக்கு 5 % தள்ளுபடி கிடைக்கும் இதனுடன் மேலும் நீங்கள் பல ஆபர் உடன் இங்கிருந்து வாங்கவும்.

Sony SRS-XB10 /LC 10 W Portable Bluetooth Speaker  (Blue, Mono Channel)
இந்த சோனி ஸ்பீக்கர்   10 W கொண்டுள்ளது இந்த ஸ்பீக்கர் போர்ட்டபிள் ப்ளூடூத்  வகையை கொண்டுள்ளது இதன் விலை 3,236ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 360ரூபாய்  செலுத்தி நோ  கோஸ்ட்  EMI யில் வாங்கலாம்  இதனுடன் நீங்கள் இதை நீங்கள் Axis Bank Buzz க்ரெடிட் கார்ட் மூலம்  வாங்கினால்;உங்களுக்கு 5% தள்ளுபடி கிடைக்கும் இதனுடன் மேலும் நீங்கள் பல ஆபர் உடன் இங்கிருந்து வாங்கவும்.

இப்பொழுது Cashify  யில் உங்கள் பழைய மொபைல்களை Cashify இல் விற்பனை செய்வதன் மூலம் உடக்குடன் நீங்கள் பணத்தை பெற முடியும் இதனுடன். ரூ 200 க்கு கூடுதல் பயன் பெற DIGIT பாஸ்வர்ட் பயன்படுத்துங்கள்

குறிப்பு :- இதன் விலையில் மாறுதல் ஏற்படலாம் ஏன்  என்றால்  செல்லர் மாறுவதால் இதன் விலைகளும் மாறுதல் ஏற்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :