அமேசானில் இந்த ஹெட்போனில் கிடைக்கிறது சிறந்த ஆபர்

அமேசானில் இந்த ஹெட்போனில் கிடைக்கிறது சிறந்த ஆபர்
HIGHLIGHTS

JBL C100SI, boAt BassHeads 225, Sony MDR-ZX110A சம்மதபட்ட சில ஹெட்போன்களின் ஆபர் அடங்கியுள்ளது

அமேசானில் சில ஹெட்போன்களின் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இங்கு நாங்கள் அது போன்ற ஹெட்போன்களை பற்றிய தகவல்களை தான் வழங்குகிறோம், இந்த லிஸ்டில் வித-விதமான ப்ராண்ட் மற்றும் பட்ஜெட் ஹெட்போன்கள் அடங்கியுள்ளது, நீங்கள் ஒரு ஹெட்போன் வாங்க யோசித்து கொண்டு இருக்கிர்கள் என்றால், இந்த லிஸ்ட் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்த லிஸ்டை ஒருமுறை பாருங்கள் மற்றும் உங்கள் பட்ஜெட்டில்  உங்களுக்கு பிடித்த ஹெட் போன்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்  

JBL C100SI In-Ear Headphones with Mic (Black), அமேசானில் இந்த ஹெட்போன் டிஸ்கவுன்ட் ரேட்டில் கிடைக்கிறது, நீங்கள் அமேசானிலிருந்து இதை 45% டிஸ்கவுன்ட் 710 ரூபாய்க்கு இதில் வாங்கி கொள்ளலாம்,, இந்த டிவைசில் சவுண்ட் குவாலிட்டி நன்றாக இருக்கிறது, இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது 

Sennheiser CX 180 Street II In-Ear Headphone (Black) அமேசானில் இந்த ஹெட்போனில் 24% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இந்த டிவைஸ் மிகவும் அருமையாக இருக்கிறது மற்றும் இதில் வேகமான சத்தத்தை தருகிறது,, சத்தம் அதிகம் உள்ளது உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால் இது பெஸ்ட் ஒப்சன், இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது 

boAt BassHeads 225 In-Ear Super Extra Bass Headphones (Black), இந்த டிவைஸ் சூப்பர் எக்ஸ்ட்ரா பாஸ் தருகிறது, அமேசானில் இந்த டிவைஸ் 40% டிஸ்கவுன்ட் தருகிறது,நீங்கள் இதை அமேசானில் டிஸ்கவுன்ட் ரெட்டின் மூலம் 599 ரூபாய்க்கு வாங்கலாம் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது

Sennheiser CX 275 S In -Ear Universal Mobile Headphone With Mic (Black), இந்த ஹெட்போன்மிக் உடன் வருகிறது,அமேசானில் இந்த ஹெட்போன் 34% டிச்கவுண்டில் கிடைக்கிறது நீங்கள் அமேசானிலிருந்து இதை 1,450 ரூபாயில் வாங்கலாம், இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது

Sony MDR-ZX110A On-Ear Stereo Headphones (White) இந்த டிவைச் அமேசானில்  46% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, நீங்கள் அமேசானில் 699ரூபாய்க்கு வாங்கலாம் இந்த டிவைஸ் மிகவும் அருமையான லுக் தருகிறது இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo