AMAZON GREAT INDIAN FESTIVAL BLUETOOTH SPEAKER களில் அட்டகாச தள்ளுபடி

AMAZON GREAT INDIAN FESTIVAL BLUETOOTH SPEAKER களில் அட்டகாச தள்ளுபடி

Amazon  Great Indian Festival ஆரம்பமாகிய நிலையில் இங்கு எக்கச்சக்க ஆபர்கள் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் இந்த விற்பனையின் கீழ் இன்று  Bluetooth Speakerகளில்  நல்ல டீல்ஸ் வழங்கப்படுகிறது இந்த ஆபர் கீழ் பல அசத்தலான சலுகையை வழங்குகிறது இதனுடன் இந்த ஸ்பீக்கர் குறைந்த விலையில் வாங்கி செல்லலாம். மேலும் இது பட்ஜெட் .செக்மண்ட்டில் அடங்கும்.அமேசான் Great Indian Festival சேல் செப்டம்பர் 29 லிருந்து அக்டோபர் 4 வரை இருக்கும் , ஆனால் ப்ரைம் மெம்பர்களுக்கு செப்டம்பர் 28 தேதியே இதன் நன்மை  வழங்கியது . இந்த சேலின்  மூலம் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 10%  வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

boAt Stone 200 Portable Bluetooth Speakers (Black)

MRP  2,990.

Deal Price- 899

இந்த ஸ்பீக்கர் ப்ளூடூத் வசதியுடன் வருகிறது,இதனுடன் இதில் வாட்டர் ப்ரூப் வசதியும் இருக்கிறது.நீங்கள் இதை  swimming, camping, hiking, cycling, drifting மற்றும் பல இடத்துக்கு கொண்டு செல்ல முடியும்.மேலும் நீங்கள் Amazon Pay UPI மூலம் பணம் செலுத்தினால் 50 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.ICICI மூலம் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

JBL GO Portable Wireless Bluetooth Speaker with Mic (Black)

MRP 2,699.
Deal Price-  1,399..

இந்த ப்ளூடூத்  ஸ்பீக்கரில்  வயர்லெஸ் வசதி கொண்டுள்ளது.இதனுடன் இது மைக் வசதியும் இருக்கிறது.மேலும் நீங்கள் Amazon Pay UPI மூலம் பணம் செலுத்தினால் 50 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.ICICI மூலம் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

boAt Stone 1000 Bluetooth Speaker with Monstrous Sound
MRP 6,990.
Deal Price-  1,999

இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் ..மொன்ஸ்டர்ஸ் சவுண்ட் உடன் வருகிறது.மேலும் நீங்கள் Amazon Pay UPI மூலம் பணம் செலுத்தினால் 50 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.ICICI மூலம் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

boAt Stone Grenade Portable Bluetooth Speakers (Charcoal Black)
MRP 6,990.
Deal Price-  1,999

இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் Portable வசதி கொண்டுள்ளது மேலும் நீங்கள் இதை சார்கோல் ப்ளாக் கலரில் வாங்கலாம்.நீங்கள் Amazon Pay UPI மூலம் பணம் செலுத்தினால் 50 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.ICICI மூலம் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo