அமேசான் வழங்குகிறது 1000ரூபாய்க்குள் வரும் ப்ளூடூத் ஸ்பீக்கரில் அதிரடி ஆபர்
அமேசான் இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் அசத்தல் ஆபர் வழங்குகிறது நீங்கள் நல்ல ஸ்பீக்கர் .வாங்க வேண்டும் என்று காத்து கொண்டிருக்கிர்கள் என்றால் இது உங்களுக்கான அசத்தல் வாய்ப்பாக இருக்கும் இதனுடன் அமேசானில் இந்த ஸ்பீக்கர்களில் அசத்தலான சலுகையை வாங்குகிறது, இதனுடன் இந்த லிஸ்டில் வெறும் Rs. 1000க்குள் அசத்தலான ஸ்பீக்கர்கள் கிடைத்துவிடும் இதனுடன் உங்களுக்கு இதில் கேஷ்பேக் ஆபர் மற்றும் இதில் ICICI க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும் அமேசான் பெ மூலம் பணம் செலுத்தினால், நல்ல டிஸ்கவுண்ட் வழங்குகிறது.
Infinity (JBL) Fuze Pint
இந்த ஸ்பீக்கர் டுயல் EQ deep பாஸ் போர்ட்டபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர் யின் விலை 749ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இது சார்கோல் கலரில் வாங்கி செல்லலாம், மேலும் உங்களுக்கு 1 வருட மெனுபெக்ஜர் வாரன்டியும் வழங்குகிறது.
Mi Compact Bluetooth Speaker
இந்த Mi ஸ்பீக்கர் ப்ளூடூத் வசதி மட்டுமில்லாமல் 2 இன் பில்ட் மைக் உடன் வருகிறது. மற்றும் இது 6மணி நேரம் வரை பேட்டரி நீடிக்கும்.இதன் விலை பற்றி பேசினால், 799.ரூபாயாக இருக்கிறது மேலும் நீங்கள் இதை அழகான வெள்ளை நிறத்தில் வாங்கி செல்லலாம்.
iBall Soundstick BT14 Bluetooth Speakers
இந்த ஐபால் ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் இதனுடன் இது ரிமோட் வசதியுடன் வருகிறது.இதன் விலை பற்றி பேசினால், ₹ 907.0.ரூபாயாக இருக்கிறது மேலும் நீங்கள் இதை அழகான வெள்ளை நிறத்தில் வாங்கி செல்லலாம்
Blaupunkt BT-51 8-Watt Bluetooth Speaker (Blue)
இந்த ஸ்பீக்கர் ப்ளூடூத் வசதியுடன் வருகிறது இதனுடன் இதில் 8 Watt வசதி வழங்கப்படுகிறது.மேலும் நாம் இதன் விலை பற்றி பேசினால் 999.ரூபாயாக இருக்கிறது.
Artis BT90 Wireless Portable Bluetooth Speaker
வயர்லெஸ் போர்ட்டபிள் ஸ்பீக்கர் USB/Micro SD கார்ட் வசதியுடன் வருகிறது, மேலும் இதன் விலை பற்றி பேசினால்,1,099 ரூபாயாக இருக்கிறது.மேலும் நீங்கள் இதை கருப்பு நிறத்தில் வாங்கி செல்லலாம்.
Artis BT08 Portable Bluetooth Speaker
இந்த போர்ட்டபிள் ஸ்பீக்கர் ப்ளூடூத் வசதியுடன் வருகிறது இதனுடன் இதில் மைக் வசதியும் வழங்கப்படுகிறது மேலும் இதன் விலை பற்றி பேசினால், 549.ரூபாயாக இருக்கிறது.மேலும் நீங்கள் இதை கருப்பு நிறத்தில் வாங்கி செல்லலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile