AIRPODS PRO ஏக்டிவ் நோய்ஸ் கேன்ஸிலேசன் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டண்ட் வசதியுடன் அறிமுகம்.
ஏர்போட்ஸ் புரோ இந்தியாவில் சுமார் 24,900 ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் (அமெரிக்க டாலர் 249) அமெரிக்காவில் கிடைக்கும்அமெரிக்காவில் புதிய AIRPODS PRO விற்பனை அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகிறது
Apple நிறுவனம் அதன் AirPods அறிமுகம் செய்துள்ளது.இது AirPods மேம்படுத்தப்பட்ட பதிப்பாகக் காணப்படுகிறது, இது செயலில் நோய்ஸ் கேன்ஸிலேசன் , வியர்வை மற்றும் வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் இன்-இயற் வடிவமைப்பின் சிறந்த கலவையை உங்களுக்கு வழங்குகிறது. ஏர்போட்ஸ் புரோ இந்தியாவில் சுமார் 24,900 ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் (அமெரிக்க டாலர் 249) அமெரிக்காவில் கிடைக்கும்அமெரிக்காவில் புதிய AIRPODS PRO விற்பனை அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகிறது. இந்திய விற்பனை விரைவில் துவங்கும் என எதி்ர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் கொண்ட புதிய ஏர்பாட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்தது. அந்த வகையில் தற்சமயம் அறிமுகமாகி இருக்கும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலும் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது.
புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ ஐ.ஒ.எஸ். 13.2, ஐபேட் ஒ.எஸ். 13.2, வாட்ச் ஒ.எஸ். 6.1, டி.வி. ஒ.எஸ். 13.2, மேக் ஒ.எஸ். கேட்டலினா 10.15.1 அல்லது அதற்கு பின் வெளியான இயங்குதளங்களுடன் வேலை செய்யும் என ஆப்பிள் தெரிவித்தது.
இதனால் பயனர் இருக்கும் சூழலில் அதிகப்படியான சத்தத்தை குறைத்து, பயனர்களை அலாதியான இசையை அனுபவிக்க வழி செய்யும். இதில் உள்ள அடாப்டிவ் இ.கியூ. அம்சம் தானாக இயங்கி பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் IPX4 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
ஏர்பாட்ஸ் ப்ரோ இயர்போன் ப்ளூடூத் 5.0 மற்றும் H1 சிப் மற்றும் 10 ஆடியோ கோர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஒவ்வொரு இயர்பட்களும் காதுகளில் சவுகரியத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மோட் இரு மைக்ரோபோன்களை பயன்படுத்துகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile