இப்பொழுது நீங்கள் வாட்ஸ்ஆப் யில் இருந்து தெரிந்து கொள்ளலாம் Xiaomi சாதனத்தை பற்றி

Updated on 06-Feb-2018
HIGHLIGHTS

Xiaomi Mi Bunny சப்ஸ்க்ரிப்சன் சர்விஸ் மூலம் பயனர்கள் சியோமி புதிய வெளியீடு,ப்ரொடக்ட் டீல்ஸ், மற்றும் விற்பனை பற்றி தெரிந்து கொள்ளலாம் இதன் மூலம் கச்டமர்சஸ் சரிவிஸ் நீங்கள் தொடர்பு கொண்டு அனைத்து தகவல்களையும் பெறலாம்.

சியோமி இந்தியாவில் இப்பொழுது வாட்ஸ்ஆப் போர்(for) பிஸ்னஸ் கீழ் Mi Bunny சேவையை அறிமுக படுத்தியுள்ளது, இந்த சேவையின் மூலம் சியோமி பயனர்கள் புதிய வெளியீடு,ப்ரொடக்ட் டீல்ஸ், மற்றும் விற்பனை பற்றி தெரிந்து கொள்ளலாம்,இதனுடன் இதில் MIUI வாரத்தின் அப்டேட் Mi fan மீட்ஆப்ஸ் (meet ups) ரிமைன்டர் போன்ற தகவல்கள் கிடைக்கும், இதன் மூலம் கஸ்டமர் சப்போர்ட் சேவையை தொடர்ப்பு கொள்ளலாம்.

Xiaomi Mi Bunny சப்ச்க்ரிப்சன் சேவைக்கு இந்த நம்பர் (+917760944500) உங்கள் காண்டெக்ட் லிஸ்டில் செய்யுங்கள்,அதன் பிறகு பயனர்கள்  'Xiaomi' என்று எழுதி வாட்ஸ்ஆப்யில் உங்கள் பெயர் மற்றும் சிட்டி உடன் செய்தி கொடுக்க வேண்டும்,  பிறகு இந்த நம்பரில் சப்போர்ட் எழுதி அனுப்புவார்கள் மற்றும் அவர்களுக்கு வாட்ஸ்ஆப்யில் இன்ஸ்ட்ராக்ராம் கிடைத்து விடும், மற்றும் இதனுடன் நீங்கள் இப்பொழுது இந்த தகவல் போதும் என்று நினைத்தால், நீங்கள் இந்த நம்பரில் Stop’ என்று எழுதி அனுப்ப வேண்டும்.

சியோமி கூறியது, தற்போது இந்த சேவை பீட்டா டெஸ்டிங்கில் இருக்கிறது மற்றும் இதில் இப்பொழுது சில அமசங்களையும் பயன்படுத்தலாம், இதனுடன் நிறுவனம் கூறுகிறது, இதில் ஒவ்வொரு- ஒவ்வொரு சமயத்திலும் புதிய அம்சங்களை அதன் இந்த சேவையில் சேர்த்து கொண்டு இருக்கும், இதனுடன் நிறுவனம் கூறுகிறது பயனர்கள் மூலம் வழங்கிய தகவல் வேறு எந்த 3rd party இந்த சேவையுடன் சேர்க்க முடியாது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :