WHATSAPP கொண்டு வருகிறது மேலும் இரண்டு புதிய அம்சம் என்ன செய்யும் தெரியுமா.

Updated on 21-Jun-2019

WhatsApp அதன் பயனர்களுக்கு புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறது, இதன் மூலம் பயனர்களுக்கு மிக  சிறந்த  மற்றும் நல்ல அனுபவங்கள்  வழங்கும் ஒரு  ஆப் ஆக  இருக்கும் மேலும்  மக்கள் மத்தியில்  இது நல்ல  அனுபத்தை வழங்குகிறது மேலும்  இப்பொழுது இந்த செயலி  சோசியல்  மெசேஜிங்யின் கீழ்  டெஸ்டிங்  செய்து வருகிறது.அவற்றில் ஒன்று, அம்சம் மூலம் Chat மாற்றும்போது, ​​பிகஜர் -இன்-பிகஜர் பயன்முறையில் இயங்கும் வீடியோவை தொடர்ந்து பார்க்க பயனர்களை அனுமதிக்கிறது.

WABetaInfo  படி வாட்ஸ்அப் பிக்ஜர்-இன்-பிக்ஜர்  (PiP) மோட் புதிய  வெர்சனை டெஸ்டிங் செய்து வருகிறது. இந்த புதிய அப்டேட்க்கு  பிறகு பயனர்கள் வீடியோ  பேக் கிரவுண்டில்  ப்ளே செய்து கொள்ள முடியும்.மற்றும் நீங்கள் இதற்க்கு  நடுவில் சாட் செய்து கொண்டே  வீடியோ பார்க்க முடியும்.. இருப்பினும் இது வரை  நாம்  ஏதாவது வீடியோவை  க்ளிக் செய்து பார்த்து கொண்டிருக்கும்பொழுது  சாட் வந்தால்  அதை பார்க்கவோ  அல்லது அதற்க்கு  பதில் அனுப்பும்பொழுது  வீடியோ  நின்று போகி  விடும்.

WABetaInfo ரிப்போர்ட்டில் படி வாட்ஸ்அப்  2.19.177  வெர்சனில் ஆண்ட்ராய்டு பீட்டா ஆப் யில் இந்த அம்சம் வெளியிடப்பட்டுள்ளது.IOS பயன்பாட்டிற்கும் புதிய அம்சம் விரைவில் வரும் என்று சொல்ல முடியாது.

இதை தவிர வாட்ஸ்அப் மற்றொரு அம்சத்திலும் வேலை  செய்கிறது பயனர்கள் தற்செயலாக மற்றொரு தொடர்புக்கு புகைப்படங்களை அனுப்புவதை இது தடுக்கும். இதுவரை, படத்தைத் தேர்ந்தெடுத்து திருத்தும்போது மேல் இடது மூலையில் ரிஷிவர்  பெயர் புகைப்படம் காட்டுகிறது.இந்த அம்சம் Android பீட்டா புதுப்பிப்பிலும் காணப்பட்டது மற்றும் விரைவில் iOS பீட்டா பயன்பாட்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :