WhatsApp யில் புதிய QR கோட் ஸ்கேனர் அம்சம், இதனால் என்ன பயன் பாருங்க
WhatsApp யில் புதிய அம்சம் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. இது QR கொட அடிப்படையிலான அம்சமாகும், ஸ்கேன் செய்வதன் மூலம் எந்தச் சேனலையும் நேரடியாகப் பார்க்க முடியும். அவரும் சேர்ந்து கொள்ளலாம். நீங்கள் எந்த சேனலையும் தேட வேண்டியதில்லை என்று அர்த்தம். தற்போது இந்த அம்சம் சோதனை கட்டத்தில் உள்ளது.
நேரடியாக WhatsApp சேனல் ஜோயின் செய்யலாம்
வாட்ஸ்அப்பின் வரவிருக்கும் இந்த அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் சேனல்களை எளிதாக தேட முடியும். நீங்கள் புதிய சேனலையும் போலோ செய்ய முடியும். தற்போது, ஒரு சேனலில் சேர அதைத் தேட வேண்டும்.WABetaInfo யின் சமீபத்திய அறிக்கையின்படி, Android மற்றும் iOS யின் சமீபத்திய WhatsApp பீட்டா வெர்சனை பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய அம்சம் கிடைக்கிறது.
இந்த புதிய அம்சம் எப்படி வேலை செய்யும்?
இந்த புதிய அம்சத்தில், QR கோட் பட வடிவில் இருக்கும், அதை போனின் கேமரா மூலம் ஸ்கேன் செய்ய முடியும். இதற்குப் பிறகு, தொலைபேசியின் கேமரா பயனரை வாட்ஸ்அப் சேனலுக்குத் திருப்பிவிடும். அதன் உதவியுடன் நீங்கள் சேனலைப் பார்க்க முடியும். நீங்களும் அதில் சேரலாம்.
QR கோட் சேனல் எக்ஸல் செய்யலாம்.
QR கொட சேனலை அணுக, பயனர் சேனலுக்கு செல்ல வேண்டும். அதன் பிறகு, சேனலின் மேல் வலது மூலையில் மூன்று செங்குத்து புள்ளி பொத்தான்கள் தெரியும், இங்கே நீங்கள் QR கோடை காண்பிக்க மற்றும் உருவாக்குவதற்கான விருப்பத்தைக் காண்பீர்கள், இது உங்களுக்கான சேனல் குறுக்குவழியாகச் செயல்படும். இதற்கு முன், சேனல் ஷேர் செய்யப்பட வேண்டும். இதற்காக, லிங்கை காப்பி செய்து செட்டில் பேஸ்ட் செய்ய வேண்டியிருந்தது.
பிஸ்னஸ் செய்பர்களுக்கு இது பயனளிக்கும்
புதிய QR கோட் அடிப்படையிலான அம்சம் பிஸ்னஸ் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் பிஸ்னஸ் பயனர்கள் UPI QR கொட போன்ற தங்கள் சேனலின் QR கோடை உள்ளிடுவதன் மூலம் சேனலுக்கான லைவ் அக்சஸ் பெறுவார்கள். இதற்கு, QR கோடை பிரிண்ட் வேண்டும்.
பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்அப் மூலம் புதிய அம்சங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன, வெளிவருவதற்கு முன், பீட்டா வெர்சன் சில பயனர்களுக்குக் கிடைக்கும்படி சோதனை செய்யப்படுகிறது, அதன் பிறகு அது மீதமுள்ள பயனர்களுக்கு வெளியிடப்படும்.
இதையும் படிங்க:Instagram யில் WhatsApp போன்ற அம்சம், இதில் லொகேசன் ஷேரிங் செய்ய முடியும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile