WhatsApp Web யில் கிடைத்தது Picture-in-Picture மோட் எப்படி பயன்படுத்துவது இதை
வாட்ஸ்அப் வெப்பில் இப்பொழுது உங்களுக்கு Picture-in-Picture Mode கிடைக்கிறது
சிறப்பு செய்தி
- வாட்ஸ்அப் வெப்பில் இப்பொழுது உங்களுக்கு Picture-in-Picture Mode கிடைக்கிறது
- இப்பொழுது நீங்கள் வாட்ஸ்அப் யின் கீழ் எந்த ஒரு வீடியோவை வேறு ஒரு லிங்கில் செல்லாமல் அதே ஆப்யில் பார்க்கலாம்
- இதுவரை இந்த அம்சம் மொபைல் போன்களுக்கு இருக்கிறது
வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு இப்பொழுது மொபைல் போன் பயனர்கள் போல பிக்ஜர் இந்த பிக்ஜர் மோட் கிடைக்கிறது. இந்த தகவல் WaBetaInfo மூலம் வெளிவந்த ஒரு ரிப்போர்ட்டில் இருந்தது இதன் அர்த்தம் இப்பொழுது வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்சன் அதாவது வெப் வெர்சனில் எந்த ஒரு வீடியோவையும் 3rd பார்ட்டி ஆப் இ செல்லாமல் வாட்ஸ்அப் யிலே கண்டு களிக்கலாம். இதற்க்கு முன்னர் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஆப்க்கு அறிமுகமானது.
பிக்ஜர்-இன்-பிக்ஜர் மோட் கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.மற்றும் அது வரும் சில வாரங்களில் உலகெங்கும் எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.மக்கள் இந்த மாசம் அல்லது பிகஜர்-இன்-பிக்ஜர் மோட் வெப் அதாவது PC யில் பயன்படுத்தலாம். சரி வாருங்கள் அதை எப்படி பயன்படுவது என்பதை பற்றி பார்ப்போம்.
வாட்ஸ்அப் வெப்யில் எப்படி பயன்படுத்துவது பிக்ஜர்-இன்-பிக்ஜர் மோட்
முதலில், உங்களுக்கு அதன் லேட்டஸ்ட் வாட்ஸ்அப் வெப் வெர்சன் பற்றி பேசினால், இதன் அர்த்தம் நீங்கள் முதலில் வெப் வாட்ஸ்அப் வெப் முதலில் லேட்டஸ்ட் வெர்சன் டவுன்லோடு செய்ய வேண்டும். இந்த PiP மோட் வாட்ஸ்அப் வெப் வெர்சன் 0.3.1846.T யில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்க்கு நீங்கள் உங்களின் வாட்ஸ்அப் செட்டிங்கில் செல்ல வேண்டும் இதன் பிறகு நீங்கள் ஹெல்ப் (Help ) என்பதில் க்ளிக் செய்ய வேண்டும் இருப்பினும் உங்களுக்கு இந்த புதிய வெர்சன் கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உங்களுக்கு இந்த வெர்சன் இப்பொழுது கிடைத்துவிட்டது, மேலும் இந்த அம்சம் அனைவரையும் வந்து சேர சூழ வரங்களும் ஆகலாம்
இந்த புதிய வெர்சன் அதன் கம்ப்யுட்டர் கொண்டு வந்த பிறகு, WhatsApp பயனர்கள் எந்த வீடியோவையும் அனுப்ப முடியும், இது தவிர எந்த வீடியோவும் பெற முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile