வாட்ஸ்அப் யில் தினசரி 200 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுவதாகக தெரிவிக்கப்பட்டுள்ளது..!
வாட்ஸ்அப் ஆப் யில் தினமும் சுமார் 130 கோடி பேர் பயன்படுத்தி வரும் நிலையில், தினசரி 200 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் ஆப் யில் தினமும் சுமார் 130 கோடி பேர் பயன்படுத்தி வரும் நிலையில், தினசரி 200 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து பல பேர் வொய்ஸ் காலுக்கு வாட்ஸ்அப் செயலே உபயோகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சமீபத்தில் வாட்ஸ்அப் ஆப்யில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி சேர்க்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் பயனர்கள் தினமும் 200 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால்களை மேற்கொள்கின்றனர் என வாட்ஸ்அப் வெப்சைட்டில் பதிவிட்டிருக்கிறது.
வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தில் ஒரே சமயம் அதிகபட்சம் நான்கு பேருடன் உரையாட முடியும். வாட்ஸ்அப் மெசேஜ்களை போன்றே க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சமும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது.
உலகம் முழுக்க வெவ்வேறு பகுதிகளில் உள்ள நெட்வொர்க்-க்கு ஏற்ப வேலை செய்யும் படி க்ரூப் காலிங் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் IOS தளங்களில் வழங்கப்பட்டு இருப்பதால் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் அடுத்த சில தினங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile