Whatsapp யில் வருகிறது அசத்தலான அப்டேட் சேட்டிலும் அனுப்ப முடியும் எனிமேட்டட் எமோஜி .

Whatsapp யில் வருகிறது அசத்தலான அப்டேட் சேட்டிலும் அனுப்ப முடியும் எனிமேட்டட் எமோஜி .
HIGHLIGHTS

WhatsApp சில நாட்களுக்கு முன்பு மூன்று செக்யூரிட்டி அம்சம் அறிமுகம் செய்துள்ளது

WhatsApp யில் எனிமேட்டட் இமோஜியில் வேலை செய்கிறது

வாட்ஸ்அப் சேட்டில் அனிமேஷன் செய்யப்பட்ட எமோஜிகளை அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp சில நாட்களுக்கு முன்பு மூன்று செக்யூரிட்டி அம்சம் அறிமுகம் செய்துள்ளது.மற்றும் இப்பொழுது WhatsApp யில் எனிமேட்டட் இமோஜியில் வேலை செய்கிறது, வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சம் குறித்த தகவலை WABetaInfo வெளியிட்டுள்ளது. தகவலின் படி விரைவில் நீங்கள் வாட்ஸ்அப் சேட்டில் அனிமேஷன் செய்யப்பட்ட எமோஜிகளை அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அறிக்கையின்படி கூறுவது என்னவென்றால்,WhatsApp  இந்த புதிய அம்சம் Lottie library உடன் வேலை செய்கிறது. WhatsApp யின் இந்த புதிய அம்சம் டெஸ்டிங் தற்பொழுது பீட்டா வெர்சனில் இருக்கிறது.இருப்பினும், வாட்ஸ்அப் பீட்டாவின் எந்த பதிப்பில் இந்த அம்சத்தின் சோதனை நடந்து வருகிறது என்பது அறிக்கையிலிருந்து தெரியவில்லை.

பயனர்களுக்கு அனைத்து இப்பொழுது எந்த சேட்டிலும் எனிமேட்டட் ஸ்டிக்கர் அனுப்பலாம், ஆனால் இது தற்போது மூன்றாம் தரப்பு ஆப்கள் மூலம் சாத்தியமாகும்,  ஆனால் இன்பில்ட் ஸ்டிக்கருக்கு பிறகு  பயனர் எளிதாக எந்த ஒரு ஆப்பையும் இன்ஸ்டால் செய்யாமல் ஸ்டிக்கரை அனுப்பலாம்.

WhatsApp நீண்ட நாளாக LottieFiles  உடன் வேலை செய்கிறது.இது அனிமேஷன் செய்யப்பட்ட ஈமோஜி சேவையை வழங்குகிறது. Lottie நூலகத்தில் JSON அடிப்படையிலான அனிமேஷன் பைல் வடிவம் உள்ளது. டெஸ்க்டாப்பின் பீட்டா பதிப்பில் இந்த அம்சத்தை WhatsApp டெஸ்டிங் செய்து வருகிறது.

WABetaInfo  படி இந்த அம்சம் டெஸ்க்டாப் ஆப் யில் டெஸ்டிங் செய்யப்படுகிறது விரைவில் இது அனைவருக்கும் கிடைக்கும் இந்த அப்டேட்  டெஸ்க்டாப்பிற்குப் பிறகு iOS மற்றும் Android க்கும்  வரும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo